பல்லடம் அருகே ரூ.20 கோடி மதிப்பிலான ஆக்கிரமிப்பு இடம் மீட்பு - அறநிலையத்துறை அதிகாரிகள் நடவடிக்கை..!

சுமார் 28.14 ஏக்கர் இடத்தில் இருந்த ஆக்கிரமிப்புதாரர்களை கோவை இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் உத்தரவின்படி அதிகாரிகள் வெளியேற்றினர்.


திருப்பூர்: பல்லடத்தில் ரூ.20 கோடி மதிப்பிலான ஆக்கிரமிப்பு இடம் மீட்டு அறநிலையத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

கோவை மாவட்டம் சூலூர் அருகே திருவேங்கடநாதப்பெருமாள் கோயில் அமைந்துள்ளது. இக்கோவிலுக்குச் சொந்தமான 28.14 ஏக்கர் இடம் திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே கோடங்கிபாளையம் கிராமத்தில் அமைந்துள்ளது.

இந்த 28.14 ஏக்கர் இடத்தில் உள்ள ஆக்கிரமிப்புதாரர்களை கோவை இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் உத்தரவின்படி அதிகாரிகள் அதிரடியாக வெளியேற்றினர்.



இந்த நிலையில், அந்த இடத்தில் தற்போது அறிவிப்பு பலகையும் வைக்கப்பட்டுள்ளது. இந்த இடத்தின் சந்தை மதிப்பு சுமார் ரூ.20 கோடி ஆகும் என அறநிலையத்துறை அதிகாரி ஒருவர் தகவல் தெரிவித்தார்.

Newsletter

கோவையில் ₹2.65 கோடி மதிப்பீட்டிலான மழைநீர் வடிகால் பணி மற்றும் மூங்கில் பூங்கா திறப்பு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வே.சம்பத்குமார், கோவை மாநகராட்சியின் மத்திய மண்டலத்தில் மழைநீர் வடிகால் கட்டுதல் ப...

கோவை கல்வீரம்பாளையத்தில் வீட்டுப் பூட்டை உடைத்து 4¾ சவரன் நகைகள் கொள்ளை

கோவை கல்வீரம்பாளையத்தில் வெறிச்சோடிக் கிடந்த வீட்டின் பூட்டை உடைத்து மர்ம நபர்கள் 4¾ சவரன் தங்க நகைகள் மற்றும் வெள்ளி பொ...

கோவை கல்லூரி மாணவரை பீர் பாட்டிலால் தாக்கிய கும்பல் - மூவர் கைது

கோவை பீளமேட்டில் கல்லூரி மாணவர் யாசிர் அகமது மற்றும் அவரது நண்பர் ரோஷன் சஞ்சய் மீது 10 பேர் கொண்ட கும்பல் பீர் பாட்டில்க...

நான்கு நாட்களில் சிறுவாணி அணையில் நீர்மட்டம் ஏறத்தாழ 2.5 அடி உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை தொடர்ந்து பெய்து வருவதால், சிறுவாணி அணையின் நீர்மட்டம் ஜூலை 28ல் 20.27 அடியிலிருந்த...

கிணத்துக்கடவு அருகே பாதி எரிந்த நிலையில் அடையாளம் தெரியாத பெண் சடலம் மீட்பு

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே சாலையோரத்தில் பாதி எரிந்த நிலையில் அடையாளம் தெரியாத பெண்ணின் சடலம் மீட்கப்பட்ட சம்பவம்...

விவசாயிகள் பயிர்க்கடன் தள்ளுபடி கோரி கோவை ஆட்சியர் அலுவலகத்தில் கருப்புத் துண்டுடன் போராட்டம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் தலையில் கருப்புத் துண்டு கட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர். தேர்தல் வாக்குறுதி...