உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு கோவையில் மாநில அளவிலான பைக் ரேஸ்!

உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு, கோவை கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் மருதமலை சேனாதிபதி வழிகாட்டுதலின் படி கோவை கிழக்கு மாவட்ட இளைஞரணியைச் சேர்ந்த ந.ஜெகதீஸ்வரன் ஏற்பாட்டில் மாநில அளவிலான பைக் ரேஸ் நடைபெற்றது.


கோவை: உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு, கோவை கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் மருதமலை சேனாதிபதி வழிகாட்டுதலின் படி கோவை கிழக்கு மாவட்ட இளைஞரணியைச் சேர்ந்த ந.ஜெகதீஸ்வரன் ஏற்பாட்டில் மாநில அளவிலான பைக் ரேஸ் நடைபெற்றது.

நேற்று 14/11/2021 அன்று கோவை மலுமிச்சம்பட்டி பகுதியில், திராவிட முன்னேற்ற கழகத்தின் மாநில இளைஞரணி செயலாளரும், சேப்பாக்கம் திருவல்லிக்கேணி சட்டமன்ற உறுப்பினரும் சின்னவர் அண்ணன் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு, கோவை கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் மருதமலை சேனாதிபதி வழிகாட்டுதலின் படி கோவை கிழக்கு மாவட்ட இளைஞரணியைச் சேர்ந்த ந.ஜெகதீஸ்வரன் ஏற்பாட்டில் மாநில அளவிலான பைக் ரேஸ் நடைபெற்றது.

இதில் சிறுவர்கள் பிரிவில் 10 நபர்களும், பெண்கள் பிரிவில் 11 நபர்களும், ஆண்கள் பிரிவில் 120 நபர்களும் கலந்து கொண்டனர். இதில் வெற்றி பெற்ற வீரர்களுக்கு திமுக கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் மருதமலை சேனாதிபதி கோப்பை வழங்கினார். அப்போது அவருக்கு வீரவாள் பரிசளிக்கப்பட்டது.

அருகில் மதுக்கரை ஒன்றிய துணை பெருந்தலைவர் எம்.ஆர்.ஆர்.பிரகாஷ், குறிச்சி பகுதி செயளாலர் S.A.காதர், மாவட்ட கவுன்சிலர் ராஜன், இளைஞர் அணி பாலாஜி, மேட்டூர் மாணிக்கம், ஜீ.சரவணன், தனலட்சுமி, கண்ணன், சுரேஷ் பாபு கொடி ரஞ்சித் உட்பட பலர் உள்ளனர்.

Newsletter

கோவையில் ₹2.65 கோடி மதிப்பீட்டிலான மழைநீர் வடிகால் பணி மற்றும் மூங்கில் பூங்கா திறப்பு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வே.சம்பத்குமார், கோவை மாநகராட்சியின் மத்திய மண்டலத்தில் மழைநீர் வடிகால் கட்டுதல் ப...

கோவை கல்வீரம்பாளையத்தில் வீட்டுப் பூட்டை உடைத்து 4¾ சவரன் நகைகள் கொள்ளை

கோவை கல்வீரம்பாளையத்தில் வெறிச்சோடிக் கிடந்த வீட்டின் பூட்டை உடைத்து மர்ம நபர்கள் 4¾ சவரன் தங்க நகைகள் மற்றும் வெள்ளி பொ...

கோவை கல்லூரி மாணவரை பீர் பாட்டிலால் தாக்கிய கும்பல் - மூவர் கைது

கோவை பீளமேட்டில் கல்லூரி மாணவர் யாசிர் அகமது மற்றும் அவரது நண்பர் ரோஷன் சஞ்சய் மீது 10 பேர் கொண்ட கும்பல் பீர் பாட்டில்க...

நான்கு நாட்களில் சிறுவாணி அணையில் நீர்மட்டம் ஏறத்தாழ 2.5 அடி உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை தொடர்ந்து பெய்து வருவதால், சிறுவாணி அணையின் நீர்மட்டம் ஜூலை 28ல் 20.27 அடியிலிருந்த...

கிணத்துக்கடவு அருகே பாதி எரிந்த நிலையில் அடையாளம் தெரியாத பெண் சடலம் மீட்பு

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே சாலையோரத்தில் பாதி எரிந்த நிலையில் அடையாளம் தெரியாத பெண்ணின் சடலம் மீட்கப்பட்ட சம்பவம்...

விவசாயிகள் பயிர்க்கடன் தள்ளுபடி கோரி கோவை ஆட்சியர் அலுவலகத்தில் கருப்புத் துண்டுடன் போராட்டம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் தலையில் கருப்புத் துண்டு கட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர். தேர்தல் வாக்குறுதி...