கோனியம்மன் கோவிலில் பக்தர் பேரவை சார்பில் உழவாரப்பணி

கோவை மாவட்டத்தில் பக்தர் பேரவை என்னும் அமைப்பு கடந்த 1998-ஆம் ஆண்டு துவங்கப்பட்டது. கோவை மாவட்டத்தில் உள்ள முக்கியமான ஆலயங்களில் பக்தர் பேரவை சார்பில் ஞாயிறுதோறும் உழவாரப்பணி எனப்படும் ஆலயத்தூய்மைப் பணி நடைபெற்றுவருகிறது. 



அதன்படி, இன்று கோனியம்மன் கோவிலில் சுமார் 20-க்கும் மேற்பட்ட பக்தர் பேரவை அமைப்பினர் இணைந்து சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டனர்.



இதைத்தொடர்ந்து, கோவையில் அரசுடைமையாக்கப்பட்ட 12 கோவில்களில் சுத்தம் செய்யும் பணியில் ஈடுபடவுள்ளதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.



Newsletter

பிரதமர் மோடி கோவை விமான நிலையத்தில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் கேரளா புறப்பட்டார்

பிரதமர் Narendra Modi கேரளாவில் நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள கோவை விமான நிலையம் வந்தடைந்தார். BJP மாநில தலைவர் Nayinar Nag...

கோவையில் குறுத்தோலை ஞாயிறு விழா: கிறிஸ்தவர்கள் பக்திப் பரவசத்துடன் புனிதப் பேரணி

கோவை டவுன்ஹால் பகுதியில் உள்ள தூய மைக்கல் ஆதித்தூதர் பேராலயத்தில் குறுத்தோலை ஞாயிறு விழா கொண்டாடப்பட்டது. திரளான இறைமக்க...

முதல்வர் மு.க.ஸ்டாலின் திட்டங்களால் பொள்ளாச்சி திமுக கோட்டையாக மாறும் - வேட்பாளர் கே.நித்தியானந்தன்

பொள்ளாச்சி தொகுதியில் கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சி வேட்பாளர் K. Nithyananthan, முதல்வர் M.K. Stalin திட்டங்களால், குற...

கோவை விமான நிலையத்தில் கோடைகால அட்டவணை அமல்: தினசரி விமான சேவைகள் 32 ஆக அதிகரிப்பு

கோவை சர்வதேச விமான நிலையத்தில் மார்ச் 29 முதல் கோடைகால அட்டவணை அமல்படுத்தப்படுகிறது. தினசரி விமானங்கள் எண்ணிக்கை 28-லிரு...

கோவை விமான நிலையத்தில் கோடைகால அட்டவணை அமல்: தினசரி விமான சேவைகள் 32 ஆக அதிகரிப்பு

கோவை சர்வதேச விமான நிலையத்தில் மார்ச் 29 முதல் கோடைகால அட்டவணை அமல்படுத்தப்படுகிறது. தற்போதுள்ள 28 விமான சேவைகளிலிருந்து...

கோவை தெற்கில் செந்தில்பாலாஜியை 50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்துவேன் - AIADMK வேட்பாளர் அம்மன் அர்ச்சுனன்

கோவை தெற்கு தொகுதியில் AIADMK சார்பில் போட்டியிடும் அம்மன் அர்ச்சுனன், DMK வேட்பாளர் V செந்தில்பாலாஜியை 50 ஆயிரம் வாக்கு...