சிவாஜி நினைவிடத்துக்கு அடிக்கல் நாட்டினார் மோடி..!



மும்பையில் சத்ரபதி சிவாஜியின் நினைவிடத்துக்கு அடிக்கல் நாட்டினார் பிரதமர் மோடி. இந்த நினைவிடத்தில் சத்ரபதி சிவாஜி குதிரை மீது வீற்றிருக்கும் படியான சிலை 192 மீட்டர் உயரத்தில் அமைய உள்ளது.



இது கட்டி முடிக்கும் போது உலகின் மிக உயர்ந்த சிலையாக இருக்கும் எனக் கூறப்படுகிறது. இந்த நினைவிடம் கடற்கரையில் இருந்து 1.5 கி.மீ தூரத்தில் 15.96 ஹெக்டர் நிலபரப்பில் அமைய உள்ளது. இந்த நினைவிடத்தை கட்டி முடிக்க, மாநில அரசு 3,600 கோடி ரூபாய் ஒதுக்கியுள்ளது.



நினைவிடத்துக்கு அடிக்கல் நாட்டிய பிரதமர் மோடி,'தைரியம், துணிச்சல் மற்றும் நல்ல அரசால்கைக்கு சத்ரபதி சிவாஜி ஒரு முன்னுதாரணம். இந்த நினைவிடத்தை அமைப்பது அவருக்கான சிறப்பான அஞ்சலியாக இருக்கும். நினைவிடத்துக்கு நான் அடிக்கல் நாட்டி பூமி பூஜை செய்தது எனக்கு கிடைத்த பாக்கியம்.' என்று கூறினார்.

Newsletter

பூண்டி வெள்ளியங்கிரி ஆண்டவர் கோயில் பங்குனி உத்திரம் திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்

Coimbatore மாவட்டம் பூண்டியில் உள்ள வெள்ளியங்கிரி ஆண்டவர் கோயிலில் பங்குனி உத்திரம் திருத்தேரோட்ட திருவிழா கொடியேற்றத்து...

தாராபுரம் தொகுதியில் அதிமுக வேட்பாளராக முன்னாள் ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் அறிவிப்பு

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் தொகுதியில் அதிமுக வேட்பாளராக மாவட்ட கழக இணைச் செயலாளரும் முன்னாள் ஊராட்சி ஒன்றிய குழு தலைவ...

கண்ணம்பாளையம் குளத்தில் மீன் பிடிக்கச் சென்ற இரு மாணவர்கள் மூழ்கி உயிரிழப்பு

கோவை மாவட்டம் சூலூரை அடுத்த கண்ணம்பாளையத்தில் குளத்தில் மீன் பிடிக்கச் சென்ற இரு ஆறாம் வகுப்பு மாணவர்கள் மூழ்கி உயிரிழந்...

Ponraj மீது தவெக மகளிர் அணி புகார் - உடனடி கைது வலியுறுத்தல்

Coimbatore: அரசியல் விமர்சகர் Ponraj தமிழக வெற்றி கழகத்தின் பெண் நிர்வாகிகள் மீது சர்ச்சைக்குரிய கருத்துக்கள் தெரிவித்தத...

உடுமலை தொகுதியில் அதிமுக வேட்பாளராக கே ராதாகிருஷ்ணன் அறிவிப்பு

திருப்பூர் மாவட்டம் உடுமலை சட்டமன்றத் தொகுதியில் அதிமுக வேட்பாளராக முன்னாள் அமைச்சர் உடுமலை கே ராதாகிருஷ்ணன் போட்டியிடுவ...

பேரூர் பட்டீஸ்வரர் கோவில் தேரின் உறுதித்தன்மை சோதனைக்கு இன்று ஓட்டம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவில் தேரின் உறுதித்தன்மை குறித்து பொதுப்பணித்துறை சந்தேகம் தெரிவித்ததை அடுத்து, ஹிந்து அமைப்பி...