தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஆணைப்படி "ஒன்றிணைவோம் வா" திட்டத்தின் கீழ் இன்று கிணத்துக்கடவில் குறிச்சி பிரபாகரன் கலந்து கொண்டு ஏழை மக்களுக்கு நிவாரண பொருட்களை வழங்கினார்.
கோவை: திமுக "ஒன்றிணைவோம் வா" திட்டத்தின் கீழ் கோவை சீரபாளையத்தில் ஏழை மக்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டது.
திமுக தலைவரும், தமிழக முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின் ஆணைப்படி "ஒன்றிணைவோம் வா" திட்டத்தின் கீழ் இன்று கிணத்துக்கடவு தொகுதிக்குட்பட்ட சீரபாளையம் பகுதியில் மதுக்கரை திமுக மத்திய ஒன்றிய பொறுப்பாளர் EBR.ராஜேந்திரன் தலைமையில், ஏழை எளிய மக்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டது.

இதில், கோவை கிழக்கு மாவட்ட பொறுப்பு குழு உறுப்பினர்கள் குறிச்சி பிரபாகரன் கலந்து கொண்டு ஏழை மக்களுக்கு நிவாரண பொருட்களை வழங்கினார்.
இந்த நிகழ்வில் சீரபாளையம் கிளைச் செயலாளர் கேபிள் மணி, செண்பகராஜ், ஈச்சனாரி மகாலிங்கம், உள்ளிட்ட திமுகவினர் பலர் கலந்து கொண்டனர்.