வடமதுரை மின் வினியோக செயற் பொறியாளர் அலுவலகத்தில் நாளை புதன்கிழமை 3ம் தேதி காலை 11 மணி அளவில் மின் நுகர்வோர் குறை தீர்ப்பு கூட்டம் நடைபெறுகிறது.
கோவை: கோவையில் நாளை மின் நுகர்வோர் குறைதீர் கூட்டம் நடைபெறுகிறது.
ஒவ்வொரு மாதமும் கோவை மாநகருக்கு உட்பட்ட பகுதியில் மின் நுகர்வோருக்கு ஏற்படும் குறைகளை தீர்ப்பதற்காக மின் நுகர்வோர் குறை தீர்ப்பு கூட்டம் நடத்தப் படுவது வழக்கம்.
இந்த நிலையில், கோவையை அடுத்த வடமதுரை மின் வினியோக செயற் பொறியாளர் அலுவலகத்தில் நாளை புதன்கிழமை 3ம் தேதி காலை 11 மணி அளவில் மின் நுகர்வோர் குறை தீர்ப்பு கூட்டம் நடைபெறுகிறது.
இதில் கோவை மின் பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் கலந்து கொள்கிறார். எனவே, வடமதுரை கோட்டத்திற்குட்பட்ட மின் நுகர்வோர்கள் குறைகளை நேரடியாக தெரிவித்து பயன்பெறலாம். இந்த தகவலை செயற்பொறியாளர் தமிழ்ச்செல்வன் தெரிவித்தார்.