பொள்ளாச்சியில் மாற்றுத்திறனாளிகள் மற்றும் சாலையோர மக்களுக்கு புத்தாடை, இனிப்பு வழங்கல்!

தீபாவளி பண்டிகையையொட்டி தன்னார்வலர்கள் சார்பாக மாற்றுத்திறனாளிகள் மற்றும் சாலையோர மக்களுக்கு புத்தாடை மற்றும் இனிப்புகள் வழங்கினர்.


பொள்ளாச்சி: பொள்ளாச்சி பகுதியைச் சேர்ந்த தன்னார்வலர்கள் சிலர் மாற்றுத்திறனாளிகள் மற்றும் பொள்ளாச்சி பேருந்து நிலையம் பகுதியில் வசிக்கும் சாலையோர மக்களும் மகிழ்ச்சியுடன் தீபாவளியைக் கொண்டாடும் விதமாக இன்று புத்தாடைகள் மற்றும் இனிப்புகளை வழங்கினர்.

பொள்ளாச்சி பகுதியைச் சேர்ந்த தன்னார்வலர்கள் சிலர் மாற்றுத்திறனாளிகள் மற்றும் பொள்ளாச்சி பேருந்து நிலையம் பகுதியில் வசிக்கும் சாலையோர மக்களும் மகிழ்ச்சியுடன் தீபாவளியைக் கொண்டாடும் விதமாக இன்று புத்தாடைகள் மற்றும் இனிப்புகளை வழங்கினர்.

வருகிற 4-ம் தேதி தீபாவளி பண்டிகையைக் கொண்டாடும் வகையில் பொதுமக்கள் புத்தாடைகள், இனிப்பு வாங்குவதில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் பொள்ளாச்சி பகுதியைச் சேர்ந்த தன்னார்வலர்கள் சிலர் மாற்றுத்திறனாளிகள் மற்றும் பொள்ளாச்சி பேருந்து நிலையம் பகுதியில் வசிக்கும் சாலையோர மக்களும் மகிழ்ச்சியுடன் தீபாவளியைக் கொண்டாடும் விதமாக இன்று புத்தாடைகள் மற்றும் இனிப்புகளை வழங்கினர்.

தன்னார்வலர்கள் EB.ராஜேந்திரன், 108-ஆம்புலன்ஸ் சரவணன், ஆட்டோ வெள்ளிங்கிரி, உதவும் இதயங்கள் ராம்குமார், சேவாலயம் ஞானசேகர், லயன்ஸ் கிளப் மாலிக் அரவிந்தன் ஆகியோர் இதில் கலந்து கொண்டு புத்தாடை மற்றும் இனிப்புகளை வழங்கினர். மாற்றுத்திறனாளிகள் மற்றும் சாலையோர மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

Newsletter

கோவை பீளமேடு பகுதியில் சுகாதார மையம், விழிப்புணர்வு ஓவியங்கள் உள்ளிட்ட பல்வேறு பணிகள் கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27 பீளமேடு பகுதியில் சுகாதார மைய ஆய்வு, விழிப்புணர்வு ஓவியங்கள், பம்பிங் ஸ்டேஷன் அமைப்பு மற்...

கோவை மாநகராட்சி ஆணையர் மூங்கில் பூங்கா, குடிநீர் விநியோக வசதிகள் மற்றும் உக்கடம் பேருந்து நிலைய பணிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா கிழக்கு மண்டல மூங்கில் பூங்கா, சித்ரா விமான நிலையம் பகுதி குடிநீர் விநியோகம் மற்று...

கோவையில் நெகிழ்ச்சி: 23 ஆண்டுகளாக காணாமல் போன மகன் பஞ்சாப்பில் மீட்பு; தாய் கண்ணீர்மல்க வரவேற்பு..!

கோவையில் 23 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன மகன், பஞ்சாப் மாநிலத்தில் இருந்து மீட்கப்பட்டதைத் தொடர்ந்து, தாய் அவரை மீண்ட...

தனியார் பள்ளி கட்டணம்: ஓய்வு பெற்ற நீதிபதி, கல்வியாளர்கள் அடங்கிய குழு அமைக்கப்படும் - அமைச்சர் ராஜ்மோகன்

அரசுப் பள்ளிகளில் இந்த ஆண்டு மாணவர் சேர்க்கை கணிசமாக அதிகரித்துள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்...

கோவை உக்கடத்தில் அமலாக்கத்துறை சோதனை

இலங்கை ஈஸ்டர் குண்டுவெடிப்பு வழக்கு தொடர்பாக கோவையில் அமலாக்கத்துறை அதிகாரிகள், உக்கடம் பகுதியில் ஐந்து பேரின் வீடுகளில்...

கோவை மாவட்ட காவல்துறை சார்பில் உரிமை கோரப்படாத வாகனங்கள் பொது ஏலம்

கோவை மாவட்ட காவல்துறையால் அரசுடைமையாக்கப்பட்ட உரிமை கோரப்படாத வாகனங்கள் ஆகஸ்ட் 5-ஆம் தேதி பிஆர்எஸ் மைதானத்தில் பொது ஏலத்...