பொள்ளாச்சி அருகே அரசுப் பள்ளியில் அமைச்சர் அன்பில் பொய்யாமொழி மற்றும் உதயநிதி ஸ்டாலின் எம்எல்ஏ திடீர் ஆய்வு..!

இந்த ஆய்வில் குழந்தைகளுடன் உரையாடி அவர்களின் தேவைகளை அறிந்து, விரைவில் தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளும் தரம் உயர்த்தப்படும் என்றனர்.



கோவை: பொள்ளாச்சி அருகே உள்ள அரசுப் பள்ளியில் கல்வித் துறை அமைச்சர் அன்பில் பொய்யாமொழி மற்றும் சேப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.

தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்றின் காரணமாக தமிழக அரசு அரசுப் பள்ளிகள் மூடப்பட்டது. அரசு சில தளர்வுகள் அறிவித்து கல்லூரி மற்றும் பள்ளிகள் திறக்க ஆணை பிறப்பித்து இருந்தது.

இந்நிலையில், ஒன்றாம் வகுப்பு முதல் பள்ளிகள் இன்று செயல்பட அனுமதி அளிக்கப்பட்டது.



இதையடுத்து, கல்வித்துறை அமைச்சர் அன்பில் பொய்யாமொழி மற்றும் சேப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின் பொள்ளாச்சி அருகே உள்ள பெத்தநாயக்கனூர் அரசுப் பள்ளியில் ஆய்வு மேற்கொண்டு பள்ளிக்கு வந்த குழந்தைகளுக்கு இனிப்புகள் வழங்கி வரவேற்றனர்.



இதனிடையே, அமைச்சரின் திடீர் ஆய்வு மற்றும் குழந்தைகள் உடன் உரையாடி அவர்களின் தேவைகளை அறிந்து விரைவில் தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளும் தரம் உயர்த்தப்படும் என்று கல்வித்துறை அதிகாரிகளுடன் தெரிவித்தார்.

Newsletter

கோவை பீளமேடு பகுதியில் சுகாதார மையம், விழிப்புணர்வு ஓவியங்கள் உள்ளிட்ட பல்வேறு பணிகள் கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27 பீளமேடு பகுதியில் சுகாதார மைய ஆய்வு, விழிப்புணர்வு ஓவியங்கள், பம்பிங் ஸ்டேஷன் அமைப்பு மற்...

கோவை மாநகராட்சி ஆணையர் மூங்கில் பூங்கா, குடிநீர் விநியோக வசதிகள் மற்றும் உக்கடம் பேருந்து நிலைய பணிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா கிழக்கு மண்டல மூங்கில் பூங்கா, சித்ரா விமான நிலையம் பகுதி குடிநீர் விநியோகம் மற்று...

கோவையில் நெகிழ்ச்சி: 23 ஆண்டுகளாக காணாமல் போன மகன் பஞ்சாப்பில் மீட்பு; தாய் கண்ணீர்மல்க வரவேற்பு..!

கோவையில் 23 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன மகன், பஞ்சாப் மாநிலத்தில் இருந்து மீட்கப்பட்டதைத் தொடர்ந்து, தாய் அவரை மீண்ட...

தனியார் பள்ளி கட்டணம்: ஓய்வு பெற்ற நீதிபதி, கல்வியாளர்கள் அடங்கிய குழு அமைக்கப்படும் - அமைச்சர் ராஜ்மோகன்

அரசுப் பள்ளிகளில் இந்த ஆண்டு மாணவர் சேர்க்கை கணிசமாக அதிகரித்துள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்...

கோவை உக்கடத்தில் அமலாக்கத்துறை சோதனை

இலங்கை ஈஸ்டர் குண்டுவெடிப்பு வழக்கு தொடர்பாக கோவையில் அமலாக்கத்துறை அதிகாரிகள், உக்கடம் பகுதியில் ஐந்து பேரின் வீடுகளில்...

கோவை மாவட்ட காவல்துறை சார்பில் உரிமை கோரப்படாத வாகனங்கள் பொது ஏலம்

கோவை மாவட்ட காவல்துறையால் அரசுடைமையாக்கப்பட்ட உரிமை கோரப்படாத வாகனங்கள் ஆகஸ்ட் 5-ஆம் தேதி பிஆர்எஸ் மைதானத்தில் பொது ஏலத்...