பாப்பநாயக்கன்பாளையம் மற்றும் பீளமேடு பகுதியில் நடந்த இந்த நிகழ்ச்சியில் அதிமுக மாநகர் மாவட்ட செயலாளர் அம்மன் K அர்சுணன் தலைமை வகித்தார்.
கோவை: தீபாவளி திருநாளை முன்னிட்டு சிங்காநல்லூர் தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள 1,500 தூய்மை பணியாளர்களுக்கு அதிமுக எம்எல்ஏ., K.R. ஜெயராம் இனிப்பு மற்றும் புத்தாடைகளை வழங்கினார்.

கோவை பாப்பநாயக்கன்பாளையம் மற்றும் பீளமேடு பகுதியில் நடந்த இந்த நிகழ்ச்சியில் அதிமுக மாநகர் மாவட்ட செயலாளர் அம்மன் K அர்சுணன் தலைமை வகித்து நிகழ்ச்சியை துவக்கி வைத்தார்.

இந்த நிகழ்ச்சியில் கழக பொதுக்குழு உறுப்பினர் பீளமேடு துரைசாமி, பகுதி செயலாளர் மெளனசாமி, மாநகர் மாவட்ட தகவல் தொழில்நுட்ப செயலாளர் K.K.சக்திவேல், வார்டு செயலாளர்கள் ராஜ்குமார், செல்வராஜ், ரமேஷ், APK சரவணன், நஞ்சப்பன், பாலுசாமி மற்றும் கழக நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.