ஆனைமலை புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட வண்ணத்துப்பூச்சி பூங்காவிற்கு நாளை முதல் சுற்றுலாப் பயணிகள் அனுமதிக்க உள்ளனர். இதற்கு ரூ.10-கட்டணம் செலுத்திப் பார்வையிடலாம் என வனத்துறையினர் தெரிவித்தனர்.
கோவை: ஆனைமலை புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட வண்ணத்துப்பூச்சி பூங்கா நாளை முதல் திறக்கப்பட உள்ளது.

ஆனைமலை புலிகள் காப்பகம் உட்பட்ட பொள்ளாச்சி வனச்சரக பகுதியில், பொள்ளாச்சி வனப் பாதுகாவலர் மற்றும் கள இயக்குனர் உத்தரவின் பேரில் துணை இயக்குனர் அறிவுரைப் படி சுற்றுலாப் பயணிகள் நலன் கருதி கடந்த சில மாதங்களாக வண்ணத்துப்பூச்சி பூங்கா அமைக்கும் பணி நடைபெற்று நிறைவு பெற்றுள்ளது.

இப்பூங்காவில் குழந்தைகளைக் கவரும் விதமாக வண்ண மலர்கள் பூங்கா செடிகள், கற்களால் பொறிக்கப்பட்ட பறவைகள் ஊர்வன மற்றும் வன உயிரினங்களின் சிற்பங்கள் சிறுவர்கள் என தனி நீர்வீழ்ச்சி மற்றும் சுற்றுலாப் பயணிகள் வாகனங்கள் நிறுத்துவதற்குத் தனியாக வாகன வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

நாளை முதல் பூங்காவிற்குச் சுற்றுலாப் பயணிகள் அனுமதிக்க உள்ளனர் ரூ.10-கட்டணம் செலுத்திப் பார்வையிடலாம் என வனத்துறையினர் தெரிவித்தனர்.