கருணாநிதி குடும்பத்திடம் இருந்து மக்களை கேடயமாக அதிமுக பாதுகாத்து வருகிறது. தொண்டர்களால் உருவாக்கப்பட்ட ஒரே கட்சி அதிமுக தான் இன்னும் நூறாண்டு காலம் ஆனாலும், அதிமுக மக்கள் பணியில் சேவை ஆற்றிடும் என்று பொள்ளாச்சி.V.ஜெயராமன் சூளுரை.
கோவை: எதிர் கட்சியாக இருந்தாலும் கேடயம் போல் மக்களைக் காக்கும் ஒரே கட்சி அதிமுக தான் பொள்ளாச்சி சட்டமன்ற உறுப்பினர் பொன் விழா ஆண்டு கொண்டாட்டத்தில் தெரிவித்தார்.
தமிழகம் முழுவதும் அதிமுகவின் 50-ஆம் ஆண்டு பொன்விழா மக்கள் விழாவாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.

இதன் ஒரு பகுதியாகத் திருப்பூர் மாநகர் மாவட்ட கழகம் சார்பில் MS நகர் பகுதியில் திருப்பூர் மாநகர மாவட்ட கழக செயலாளரும் பொள்ளாச்சி சட்டமன்ற உறுப்பினருமான பொள்ளாச்சி.V ஜெயராமன் கொடியேற்றி வைத்து மறைந்த முதல்வர்கள் புரட்சித் தலைவர் டாக்டர் எம்ஜிஆர் மற்றும் டாக்டர் ஜெ.ஜெயலலிதா ஆகியோரின் திருவுருவப் படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தி பொதுமக்களுக்கு அன்னதான திட்டத்தைத் துவக்கி வைத்தார்.

இதை அடுத்துப் பேசிய அவர், அதிமுகவின் 50-ஆண்டுகளில் 30-ஆண்டு காலம் ஆளும் கட்சியாகவும் 20-ஆண்டுக்காலம் பிரதான எதிர்க்கட்சியாகும் மக்களைக் காத்து வருகிறது.
கருணாநிதி குடும்பத்திடம் இருந்து மக்களைக் கேடயமாக அதிமுக பாதுகாத்து வருகிறது. தொண்டர்களால் உருவாக்கப்பட்ட ஒரே கட்சி அதிமுக தான் இன்னும் நூறாண்டு காலம் ஆனாலும், அதிமுக மக்கள் பணியில் சேவை ஆற்றிடும் என்று சிறப்புரையாற்றினார்.
இந்த நிகழ்வில் திருப்பூர் வடக்கு அதிமுக எம்எல்ஏ திரு.விஜயகுமார், அம்மா பேரவை செயலாளர் ராதாகிருஷ்ணன் உட்பட அதிமுக நிர்வாகிகள் தொண்டர்கள் பலர் கலந்து கொண்டனர்.