தீபாவளி பண்டிகை முன்னிட்டு கோவை கிழக்கு மாவட்ட திமுக பொறுப்புக்குழு உறுப்பினர் குறிச்சி பிரபாகரன் கலந்துகொண்டு தூய்மை பணியாளர்களுக்கு வேட்டி, சேலை மற்றும் இனிப்புகள் வழங்கி தீபாவளி வாழ்த்துக்கள் தெரிவித்தார்.
கோவை: தீபாவளி பண்டிகை முன்னிட்டு கோவை கிழக்கு மாவட்ட திமுக பொறுப்புக்குழு உறுப்பினர் குறிச்சி பிரபாகரன் கலந்துகொண்டு தூய்மை பணியாளர்களுக்கு வேட்டி, சேலை மற்றும் இனிப்புகள் வழங்கி தீபாவளி வாழ்த்துக்கள் தெரிவித்தார்.
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு குறிச்சி பகுதி கணேசபுரத்தில் உள்ள திமுக நிர்வாகிகள் கணேசபுரம் கனகராஜ், சுரேஷ் ஆகியோரின் ஏற்பாட்டில் தூய்மை பணியாளருக்கு வேட்டி சேலை வழங்கும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது.

இதில் கோவை கிழக்கு மாவட்ட திமுக பொறுப்புக்குழு உறுப்பினர் குறிச்சி பிரபாகரன் கலந்துகொண்டு தூய்மை பணியாளர்களுக்கு வேட்டி, சேலை மற்றும் இனிப்புகள் வழங்கி தீபாவளி வாழ்த்துக்கள் தெரிவித்தார்.

இந்த நிகழ்ச்சியில் துளசிராம், கோபாலகிருஷ்ணன், இளஞ்செழியன், மயில்சாமி, ரவி உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.