வால்பாறையில் சமையல் கேஸ் சிலிண்டருக்கு மாலை அணிவித்து ஆர்ப்பாட்டம்.!!

வால்பாறை காந்தி சிலை பகுதியில் ஒன்றிய அரசை கண்டித்து பெட்ரோல் டீசல் சமையல் கேஸ் விலை உயர்வைக் கண்டித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.


வால்பாறை: வால்பாறையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் ஒன்றிய அரசைக் கண்டித்துக் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.



கோவை மாவட்டம் வால்பாறை காந்தி சிலை பகுதியில் ஒன்றிய அரசை கண்டித்து பெட்ரோல் டீசல் சமையல் கேஸ் விலை உயர்வைக் கண்டித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தமிழகத்தில் நாளுக்கு நாள் பெட்ரோல் டீசல் சமையல் கேஸ் விலை உயர்ந்து கொண்டே வருகிறது இதனால் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். 1-லிட்டர் பெட்ரோல் விலை சுமார் 106-ரூபாய்க்கும் 1-லிட்டர் டீசல் 102-ரூபாய்க்கும் சமையல் கேஸ் ஆயிரத்து 1100 -ரூபாய்க்கும் விலை அதிகரித்துக் கொண்டே போவதால் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

டீசல் விலை உயர்வால் கனரக வாகனங்கள் வாடகை லாரி கனரக வாகனங்கள் உணவுப் பொருட்களை ஏறி வருவதால் வாடகை அதிகரிக்கப்பட்டு வருகிறது. இதனால் பயணிகள் உணவு பொருட்கள் விலையை உயர்த்தி வருகின்றனர்.



இதனால் மக்கள் பெரிது சிரமப்பட்டு வருகின்றனர். இதைக் கண்டித்து ஒன்றிய அரசைக் கண்டித்தும் விலையைக் குறைக்க வலியுறுத்தி காந்தி சிலை பகுதியில் சமையல் கேஸ் சிலிண்டருக்கு மாலை அணிவித்து வால்பாறையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் சுமார் 20-க்கும் மேற்பட்டோர் காந்திசிலை வளாகத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த நிகழ்வில் மோகன் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி செயலாளர், பெரிய சாமி, மாணிக்கம், விஸ்வநாதன் போன்றவர்கள் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை பீளமேடு பகுதியில் சுகாதார மையம், விழிப்புணர்வு ஓவியங்கள் உள்ளிட்ட பல்வேறு பணிகள் கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27 பீளமேடு பகுதியில் சுகாதார மைய ஆய்வு, விழிப்புணர்வு ஓவியங்கள், பம்பிங் ஸ்டேஷன் அமைப்பு மற்...

கோவை மாநகராட்சி ஆணையர் மூங்கில் பூங்கா, குடிநீர் விநியோக வசதிகள் மற்றும் உக்கடம் பேருந்து நிலைய பணிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா கிழக்கு மண்டல மூங்கில் பூங்கா, சித்ரா விமான நிலையம் பகுதி குடிநீர் விநியோகம் மற்று...

கோவையில் நெகிழ்ச்சி: 23 ஆண்டுகளாக காணாமல் போன மகன் பஞ்சாப்பில் மீட்பு; தாய் கண்ணீர்மல்க வரவேற்பு..!

கோவையில் 23 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன மகன், பஞ்சாப் மாநிலத்தில் இருந்து மீட்கப்பட்டதைத் தொடர்ந்து, தாய் அவரை மீண்ட...

தனியார் பள்ளி கட்டணம்: ஓய்வு பெற்ற நீதிபதி, கல்வியாளர்கள் அடங்கிய குழு அமைக்கப்படும் - அமைச்சர் ராஜ்மோகன்

அரசுப் பள்ளிகளில் இந்த ஆண்டு மாணவர் சேர்க்கை கணிசமாக அதிகரித்துள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்...

கோவை உக்கடத்தில் அமலாக்கத்துறை சோதனை

இலங்கை ஈஸ்டர் குண்டுவெடிப்பு வழக்கு தொடர்பாக கோவையில் அமலாக்கத்துறை அதிகாரிகள், உக்கடம் பகுதியில் ஐந்து பேரின் வீடுகளில்...

கோவை மாவட்ட காவல்துறை சார்பில் உரிமை கோரப்படாத வாகனங்கள் பொது ஏலம்

கோவை மாவட்ட காவல்துறையால் அரசுடைமையாக்கப்பட்ட உரிமை கோரப்படாத வாகனங்கள் ஆகஸ்ட் 5-ஆம் தேதி பிஆர்எஸ் மைதானத்தில் பொது ஏலத்...