பொள்ளாச்சி வட்டார போக்குவரத்து அலுவலகம் சார்பில் வாகன ஓட்டுனர்களுக்கு சட்ட விழிப்புணர்வு முகாம்..!

வட்ட சட்டப் பணிகள் குழுத்தலைவர் நீதிபதி பாலமுருகன் தலைமையில் நடந்த இந்த முகாமில், நீதிபதிகள் ஆனந்தி, செல்லையா மற்றும் வட்டார போக்குவரத்து அலுவலர் முருகானந்தம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.



கோவை: பொள்ளாச்சி வட்டார போக்குவரத்து அலுவலகம் சார்பில் வாகன ஓட்டுநர்களுக்கான சட்ட விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.



தேசிய சட்டப் பணிகள் ஆணைக் குழுவின் 25வது வெள்ளி விழா ஆண்டை ஒட்டி பொள்ளாச்சி வட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு, பொள்ளாச்சி வட்டார போக்குவரத்து அலுவலகம் மற்றும் ரோட்டரி ராயல்ஸ் சங்கம் ஆகியன இணைந்து சட்ட விழிப்புணர்வு முகாமை நடத்தின.



வட்ட சட்டப் பணிகள் குழுத்தலைவர் நீதிபதி பாலமுருகன் தலைமையில் நடைபெற்ற இந்த முகாமில், நீதிபதிகள் ஆனந்தி, செல்லையா மற்றும் வட்டார போக்குவரத்து அலுவலர் முருகானந்தம் உள்ளிட்டோர் கலந்துகொண்டு பேசினர். இறுதியில் மோட்டார் வாகன ஆய்வாளர் ஜெயந்தி நன்றி கூறினார்.

Newsletter

கோவை பீளமேடு பகுதியில் சுகாதார மையம், விழிப்புணர்வு ஓவியங்கள் உள்ளிட்ட பல்வேறு பணிகள் கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27 பீளமேடு பகுதியில் சுகாதார மைய ஆய்வு, விழிப்புணர்வு ஓவியங்கள், பம்பிங் ஸ்டேஷன் அமைப்பு மற்...

கோவை மாநகராட்சி ஆணையர் மூங்கில் பூங்கா, குடிநீர் விநியோக வசதிகள் மற்றும் உக்கடம் பேருந்து நிலைய பணிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா கிழக்கு மண்டல மூங்கில் பூங்கா, சித்ரா விமான நிலையம் பகுதி குடிநீர் விநியோகம் மற்று...

கோவையில் நெகிழ்ச்சி: 23 ஆண்டுகளாக காணாமல் போன மகன் பஞ்சாப்பில் மீட்பு; தாய் கண்ணீர்மல்க வரவேற்பு..!

கோவையில் 23 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன மகன், பஞ்சாப் மாநிலத்தில் இருந்து மீட்கப்பட்டதைத் தொடர்ந்து, தாய் அவரை மீண்ட...

தனியார் பள்ளி கட்டணம்: ஓய்வு பெற்ற நீதிபதி, கல்வியாளர்கள் அடங்கிய குழு அமைக்கப்படும் - அமைச்சர் ராஜ்மோகன்

அரசுப் பள்ளிகளில் இந்த ஆண்டு மாணவர் சேர்க்கை கணிசமாக அதிகரித்துள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்...

கோவை உக்கடத்தில் அமலாக்கத்துறை சோதனை

இலங்கை ஈஸ்டர் குண்டுவெடிப்பு வழக்கு தொடர்பாக கோவையில் அமலாக்கத்துறை அதிகாரிகள், உக்கடம் பகுதியில் ஐந்து பேரின் வீடுகளில்...

கோவை மாவட்ட காவல்துறை சார்பில் உரிமை கோரப்படாத வாகனங்கள் பொது ஏலம்

கோவை மாவட்ட காவல்துறையால் அரசுடைமையாக்கப்பட்ட உரிமை கோரப்படாத வாகனங்கள் ஆகஸ்ட் 5-ஆம் தேதி பிஆர்எஸ் மைதானத்தில் பொது ஏலத்...