தாராபுரத்தில் ரூ.1.62-கோடி மதிப்புள்ள கோவில் நிலம் மீட்பு.!!

தமிழகம் முழுவதும் ஆக்கிரமிப்பு கோவில் நிலங்கள் மீட்கப்பட்டு வரும் நிலையில், தாராபுரத்தில் மீட்கப்பட்ட கோவில் நிலத்தின் மதிப்பு ரூ.1-கோடியே 62-லட்சம் என அறநிலையத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.


திருப்பூர்: தாராபுரத்தில் மீட்கப்பட்ட கோவில் நிலத்தின் மதிப்பு ரூ.1-கோடியே 62-லட்சம் என அறநிலையத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தை அடுத்த பொன்னாழி பாளையத்தில் அனுமந்தராய சுவாமி கோவில் உள்ளது. இக்கோவிலுக்குச் சொந்தமான 13-ஏக்கர் புஞ்சை நிலம் ஆக்கிரமிக்கப்பட்டு இருந்தது.

தற்போது தமிழகம் முழுவதும் ஆக்கிரமிப்பு கோவில் நிலங்கள் மீட்கப்பட்டு வரும் நிலையில், வியாழக்கிழமை இந்து அறநிலையத் துறை உதவி ஆணையர் மேனகா மற்றும் உதவி ஆணையர் திருப்பூர் சதீஷ், செயல் அலுவலர் மற்றும் கோவில் அறங்காவலர்கள் ஆகியோர் முன்னிலையில் வருவாய்த்துறையினர் மற்றும் பணியாளர்கள் ஆக்கிரமிப்பு கோவில் நிலத்தை மீட்டனர். அதன் மதிப்பு ரூ.1 கோடியே 62 லட்சம் என அறநிலையத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Newsletter

கோவை பீளமேடு பகுதியில் சுகாதார மையம், விழிப்புணர்வு ஓவியங்கள் உள்ளிட்ட பல்வேறு பணிகள் கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27 பீளமேடு பகுதியில் சுகாதார மைய ஆய்வு, விழிப்புணர்வு ஓவியங்கள், பம்பிங் ஸ்டேஷன் அமைப்பு மற்...

கோவை மாநகராட்சி ஆணையர் மூங்கில் பூங்கா, குடிநீர் விநியோக வசதிகள் மற்றும் உக்கடம் பேருந்து நிலைய பணிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா கிழக்கு மண்டல மூங்கில் பூங்கா, சித்ரா விமான நிலையம் பகுதி குடிநீர் விநியோகம் மற்று...

கோவையில் நெகிழ்ச்சி: 23 ஆண்டுகளாக காணாமல் போன மகன் பஞ்சாப்பில் மீட்பு; தாய் கண்ணீர்மல்க வரவேற்பு..!

கோவையில் 23 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன மகன், பஞ்சாப் மாநிலத்தில் இருந்து மீட்கப்பட்டதைத் தொடர்ந்து, தாய் அவரை மீண்ட...

தனியார் பள்ளி கட்டணம்: ஓய்வு பெற்ற நீதிபதி, கல்வியாளர்கள் அடங்கிய குழு அமைக்கப்படும் - அமைச்சர் ராஜ்மோகன்

அரசுப் பள்ளிகளில் இந்த ஆண்டு மாணவர் சேர்க்கை கணிசமாக அதிகரித்துள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்...

கோவை உக்கடத்தில் அமலாக்கத்துறை சோதனை

இலங்கை ஈஸ்டர் குண்டுவெடிப்பு வழக்கு தொடர்பாக கோவையில் அமலாக்கத்துறை அதிகாரிகள், உக்கடம் பகுதியில் ஐந்து பேரின் வீடுகளில்...

கோவை மாவட்ட காவல்துறை சார்பில் உரிமை கோரப்படாத வாகனங்கள் பொது ஏலம்

கோவை மாவட்ட காவல்துறையால் அரசுடைமையாக்கப்பட்ட உரிமை கோரப்படாத வாகனங்கள் ஆகஸ்ட் 5-ஆம் தேதி பிஆர்எஸ் மைதானத்தில் பொது ஏலத்...