கோவை, நீலகிரியில் நிலத்தடி நீர்மட்டம் உயர்வு.!! திருப்பூரில் சரிவு.. ஆய்வில் தகவல்.!!

கோவை மாவட்டத்தில் முந்தைய ஆண்டை விட நிலத்தடி நீர் மட்டம், இந்த ஆண்டு 9.66 மீட்டராக உயர்ந்துள்ளது. திருப்பூரில் முந்தைய ஆண்டை காட்டிலும், 0.39-மீட்டர் நீர் மட்டம் சரிந்துள்ளது. மற்ற அனைத்து மாவட்டங்களிலும் நிலத்தடி நீர் இருப்பு அதிகரித்துள்ளது.


கோவை: கோவை மாவட்டத்தில் முந்தைய ஆண்டை விட நிலத்தடி நீர் மட்டம், இந்த ஆண்டு 9.66 மீட்டராக உயர்ந்துள்ளது. திருப்பூரில் முந்தைய ஆண்டை காட்டிலும், 0.39-மீட்டர் நீர் மட்டம் சரிந்துள்ளது. மற்ற அனைத்து மாவட்டங்களிலும் நிலத்தடி நீர் இருப்பு அதிகரித்துள்ளது.

தமிழகத்தில் நிலத்தடி நீர் மட்டம் இருப்பு பற்றி பொதுப்பணித்துறையினர் மாதம்தோறும் ஆய்வு நடத்தி அரசுக்கு அறிக்கை அளிக்கின்றனர்.

8-மாவட்டங்களில் நிலத்தடி நீர் மட்டம் சரிவடைந்து உள்ளது. முந்தைய ஆண்டு அக்டோபர் மாதம் இருந்த நிலத்தடி நீர் மட்டத்துடன் ஒப்பிடுகையில் இந்த சரிவு ஏற்பட்டுள்ளது.

தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருவாரூர், நாகப்பட்டினம், நாமக்கல், ஈரோடு, துாத்துக்குடி, திருப்பூரில் நிலத்தடி நீர் மட்டம் குறைந்துள்ளது.

திருப்பூரில் முந்தைய ஆண்டை காட்டிலும், 0.39-மீட்டர் நீர் மட்டம் சரிந்துள்ளது. மற்ற அனைத்து மாவட்டங்களிலும் நிலத்தடி நீர் இருப்பு அதிகரித்துள்ளது.

கோவை மாவட்டத்தில் முந்தைய ஆண்டை விட நிலத்தடி நீர் மட்டம், இந்த ஆண்டு 9.66 மீட்டராக உயர்ந்துள்ளது. நீலகிரியில் 0.28 மீட்டர் நிலத்தடி நீர் உயர்ந்துள்ளது.

Newsletter

கோவை அரசு மருத்துவமனையில் இருந்து கைதி தப்பியோட்டம்: ஆந்திரா போலீசாரை ஏமாற்றிய மோசடி நபர் மீண்டும் எஸ்கேப்

கோவை அரசு மருத்துவமனையின் கைதிகள் வார்டில் சிகிச்சை பெற்று வந்த மோசடி வழக்கில் கைதான ஆந்திராவைச் சேர்ந்த பிம்முடு அஜித்க...

“மின்தேவைக்கு ஏற்ப கட்டமைப்பபை உருவாக்க தவறிய திமுக” - கோவையில் அமைச்சர் செங்கோட்டையன் குற்றச்சாட்டு.

ரூ.7,000 கோடிக்கும் மேல் செலவிடப்பட்டதாக கூறப்பட்டாலும், மின்கட்டமைப்பு மேம்பாட்டு பணிகளுக்காக வெறும் ரூ.627 கோடி மட்டும...

கோவையில் மாணவர்களுக்கு ஆபாச பதிவுகள் அனுப்பிய ஆசிரியர் போக்சோவில் கைது

கோவையில் உள்ள தனியார் பள்ளியில் மாணவர்களுக்கு வாட்ஸ்-அப் மூலம் ஆபாச புகைப்படங்கள், வீடியோக்கள் அனுப்பியதாக குற்றம்சாட்டப...

சாமானியர்களை வாட்டும் எரிவாயு விலை உயர்வு; காங்கிரஸ் சார்பில் திருப்பூரில் தெருமுனைப் பிரச்சாரம்..!

பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலை உயர்வை கண்டித்து திருப்பூரில் காங்கிரஸ் கட்சியினர் தெருமுனைப் பிரச்சாரம் நடத...

வெளிநாட்டு பறவைகள் வருகையை முன்னிட்டு பெரியகுளம், வாலாங்குளத்தில் ஆகாயத்தாமரை அகற்றும் பணி தீவிரம்

ஜூலையில் வெளிநாட்டுப் பறவைகள் வருகை மற்றும் தென்மேற்குப் பருவமழையை முன்னிட்டு, கோவையின் பெரியகுளம் மற்றும் வாலாங்குளத்தி...

ரூ.50 லட்சம் கேட்டு கோவையை சேர்ந்த இருவர் கடத்தல்: 2 காவலர்கள் பணியிடை நீக்கம்; மேலும் ஒருவர் கைது

கோவையை சேர்ந்த இருவரை ரூ.50 லட்சம் கேட்டு கடத்தப்பட்ட வழக்கில் கைதான தலைமை காவலர்களான ஆனந்தன் மற்றும் மோகன் ஆகிய இருவரைய...