முதற்கட்ட சரிபார்ப்பு பணியை இன்று தொடங்கப்பட்டுள்ளதாக மாநகராட்சி நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருப்பூர்: திருப்பூரில் வாக்குப்பெட்டி இயந்திரங்கள் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் சரிபார்க்கப்பட்டது.
திருப்பூர் மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் உள்ள வாக்குச்சாவடி மையங்களில் பயன்படுத்தப்படுகின்ற வாக்குப்பெட்டிகள் திருப்பூர் மாநகராட்சிக்குட்பட்ட நஞ்சப்பா ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் வைக்கப்பட்டு பாதுகாக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், திருப்பூர் மாநகராட்சி ஆணையாளர் கிராந்தி குமார் தலைமையில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியினர் முன்னிலையில் சீல் வைக்கப்பட்டு இருந்த அறை திறக்கப்பட்டு வாக்குப்பதிவு எந்திரங்கள் சரிபார்க்கப்பட்டன.