இந்த கூட்டத்தில் வாடகை உயர்வை மறுசீராய்வு செய்து விரைவில் முடிவு செய்ய முடிவெடுக்கப்பட்டது.
கோவை: வால்பாறை நகராட்சி கடை வாடகை குறைப்பது சம்பந்தமான ஆலோசனை கூட்டம் பொள்ளாச்சி பாராளுமன்ற உறுப்பினர் சண்முகசுந்தரம் தலைமையில் நடைபெற்றது.
கோவை மாவட்டம் வால்பாறை நகராட்சி கடை வாடகை குறைப்பது சம்பந்தமான ஆலோசனை கூட்டம் பொள்ளாச்சி பாராளுமன்ற உறுப்பினர் சண்முகசுந்தரம் அவர்கள் தலைமையில் நகராட்சி அலுவலகத்தில் நடைபெற்றது.

வால்பாறை நகராட்சி ஆணையாளர் சுரேஷ்குமார், திமுக நகர பொறுப்பாளர் வழக்கறிஞர் பால்பாண்டி, முன்னாள் நகராட்சி தலைவர் கோழிக்கடை கணேசன், தி.மு.க வர்த்தக அணி மாவட்ட செயலாளர் ஜே.பி.ஆர். வழக்கறிஞர் மா. விஸ்வநாதன், விடுதலை சிறுத்தை கட்சியின் வால்பாறை தொகுதி செயலாளர் C. வீரமணி, அம்பேத்கர் தோட்ட தொழிலாளர் சங்க பொது செயலாளர் கேசவமருகன், தி.மு.க.இளைஞர் அணி செயலாளர் மகுடீஸ்வரன், நகராட்சி கடை வாடகை தாரர்கள் சங்க தலைவர் கீரைக்கடை சிவா, செயலாளர் பி.ஆர். பொன்காமராஜ், பொருளாளர் விஜயன், கெளரவ தலைவர் A.T.K. தனபாண்டியன், செல்வக்குமார், ராஜ்குமார், காமராஜ், டெய்லர் முனுசாமி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இந்த கூட்டத்தில் வாடகை உயர்வை மறுசீராய்வு செய்து விரைவில் முடிவு செய்ய முடிவு செய்யப்பட்டது.