கிணத்துக்கடவு அருகே உள்ள அரசம் பாளையம் பகுதியில் அதிக பாரம் ஏற்றி வந்த லாரிக்கு-ரூ.34 ஆயிரம் அபராதம் விதித்து போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
கோவை: கிணத்துக்கடவு அருகே உள்ள அரசம் பாளையம் பகுதியில் அதிக பாரம் ஏற்றி வந்த லாரிக்கு-ரூ.34 ஆயிரம் அபராதம் விதித்து போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
கோவை மாவட்டம் கிணத்துக்கடவு காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் சுந்தரமூர்த்தி மற்றும் காவலர் ஜோசப் அரசம் பாளையம் பகுதியில் வாகன தணிக்கையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.
அப்போது அவ்வழியாக எம்-சாண்ட் மணல் ஏற்றி வந்த லாரியை நிறுத்தி சோதனை செய்தபோது அதில் நிர்ணயித்த அளவை விட அதிகமாக மணல் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
பின்னர், அதிக பாரம் ஏற்றி வந்த லாரியை பறிமுதல் செய்த காவல்துறையினர் லாரி உரிமையாளர்களுக்கு 34-ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து நடவடிக்கை எடுத்துள்ளனர்.