தமிழக அரசு கோவில் நகைகளை தங்கக் கட்டியாக மாற்றும் திட்டத்தைக் கைவிடக்கோரி திருப்பூரில் இந்து முன்னணி சார்பில் ஆர்ப்பாட்டம்..!

தமிழக அரசு கோவில் நகைகளை உருக்கி தங்கக் கட்டியாக மாற்றி டெபாசிட் செய்கின்ற திட்டத்தை சமீபத்தில் துவக்கியது குறிப்பிடத்தக்கது.


திருப்பூர்: தமிழக அரசு கோவில் நகைகளை உருக்கி தங்கக் கட்டியாக மாற்றி டெபாசிட் செய்கின்ற திட்டத்தைக் கைவிடக்கோரி இந்து முன்னணி சார்பில் திருப்பூரில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

தமிழக அரசு கோவில் நகைகளை உருக்கி தங்கக் கட்டியாக மாற்றி டெபாசிட் செய்கின்ற திட்டத்தை சமீபத்தில் துவக்கியது.

இந்நிலையில், இத்திட்டத்தை கைவிடக்கோரி இந்து முன்னணி சார்பில் ஆர்ப்பாட்டம் திருப்பூர் மாநகராட்சி முன்பு நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்திற்கு, இந்து முன்னணி மாநில தலைவர் காடேஷ்வரா சி. சுப்பிரமணியம் தலைமையில் நடைபெற்றது.



இந்த ஆர்ப்பாட்டத்தில் ஏராளமானோர் பங்கேற்று தமிழக அரசின் இத்திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்துக் கண்டன கோஷங்களை எழுப்பினர்.

Newsletter

கிணத்துக்கடவில் 10,000 மரக்கன்றுகள் நடவு தொடக்கம்

கிணத்துக்கடவு கொண்டம்பட்டி ஊராட்சியில் சமூக பங்களிப்பு நிதியின் கீழ் 10,000 மரக்கன்றுகள் நடும் பணியை மாவட்ட ஆட்சித்தலைவர...

கோவை அரசு மருத்துவமனையில் இருந்து கைதி தப்பிய வழக்கில் 3 காவலர்கள் பணியிடை நீக்கம்

கோவை அரசு மருத்துவமனையில் இருந்து தப்பிய மோசடி வழக்கு கைதிக்கு உதவியதாக இரண்டாம் நிலை காவலர் மற்றும் கார் ஓட்டுநர் கைது...

காடுவெட்டிபாளையம் பகுதியில் நாளை மின்தடை

பாப்பம்பட்டி, என்.ஜி.பாளையம், எஸ்.ஆர்.பாளையம், அன்னூர் பகுதி மற்றும் சுண்டமேடு பகுதியில் ஜூன் 15 காலை 9 மணி முதல் மாலை 4...

பட்டணம் பகுதியில் நாளை மின்தடை அறிவிப்பு

பட்டணம், பட்டணம் புதூர், கம்பன் நகர், நொய்யல் நகர், சத்யநாராயணபுரம், காரவளி சாலை, நாகமநாயக்கன்பாளையம், காவேரி நகர் மற்று...

பயனற்ற நடைபாதை மேம்பாலம்: அவிநாசி–கொச்சின் தேசிய நெடுஞ்சாலையில் மக்கள் முற்றுகை

அவிநாசி–கொச்சின் தேசிய நெடுஞ்சாலையில் வாகனங்கள் செல்லக்கூடிய மேம்பாலம் அமைக்கக் கோரிய நிலையில், நடைபாதை மேம்பாலப் பணிகள...

கோவையில் IWMA கருத்தரங்கு: தொழிற்சாலை கழிவு மேலாண்மை குறித்து விழிப்புணர்வு

கோவையில் நடைபெற்ற தொழில்துறை கழிவு மேலாண்மை கருத்தரங்கில், தொழிற்சாலை கழிவுகள் சட்டவிரோதமாக அப்புறப்படுத்தப்படுவதைத் தடு...