கோவை அருகே குமிட்டிபதி பகுதியில் மின்னல் தாக்கி பெண் பலி சாவு.!!

கோவை அருகே கும்மிடிப்பூண்டி பகுதியில் மின்னல் தாக்கி பெண் ஒருவர் பரிதாபமாகப் பலியானார். இவரின் உடல் அதே பகுதியின் போஸ்ட் மார்டம் செய்யப்பட்ட தகனம் செய்யப்பட்டது.


கோவை: கோவை அருகே கும்மிடிப்பூண்டி பகுதியில் மின்னல் தாக்கி பெண் ஒருவர் பரிதாபமாகப் பலியானார்.

கோவை மதுக்கரை அரிசிபாளையம் கருமலை கவுண்டர் தோட்டத்தைச் சேர்ந்தவர் முருகேசன் இவரது மனைவி லட்சுமி 56, விவசாயம் செய்து வருகிறார்.

நேற்று லட்சுமி தனது மகன் காளிசாமி மருமகள் பிரியா பேரன் ஹரிஷ் ஆகியோருடன் குமிட்டிபதி அடுத்த உலல்பதி முருகன் கோவிலுக்குச் சென்றனர்.

வழிபாடு முடிந்த பின்னர் கீழே இறங்கத் தயாரான போது மழை பெய்ததால் கோவில் அருகே இருந்த மரத்தின் அடியில் அனைவரும் நின்று கொண்டிருந்தனர். அப்போது பலத்த இடியுடன் மின்னல் தாக்கியதில் லட்சுமி சம்பவ இடத்திலேயே உடல் கருகி பரிதாபமாக உயிர் இழந்தார்.

இதுகுறித்து வருவாய் ஆய்வாளர் ஆய்வு மேற்கொண்டு பதுக்கி காவல்துறைக்குத் தகவல் அளித்தார். மதுக்கரை காவல்துறை விசாரணை மேற்கொண்டனர். லட்சுமியின் உடல் அதே பகுதியின் போஸ்ட் மார்டம் செய்யப்பட்ட தகனம் செய்யப்பட்டது.

Newsletter

கோவை பீளமேடு பகுதியில் சுகாதார மையம், விழிப்புணர்வு ஓவியங்கள் உள்ளிட்ட பல்வேறு பணிகள் கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27 பீளமேடு பகுதியில் சுகாதார மைய ஆய்வு, விழிப்புணர்வு ஓவியங்கள், பம்பிங் ஸ்டேஷன் அமைப்பு மற்...

கோவை மாநகராட்சி ஆணையர் மூங்கில் பூங்கா, குடிநீர் விநியோக வசதிகள் மற்றும் உக்கடம் பேருந்து நிலைய பணிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா கிழக்கு மண்டல மூங்கில் பூங்கா, சித்ரா விமான நிலையம் பகுதி குடிநீர் விநியோகம் மற்று...

கோவையில் நெகிழ்ச்சி: 23 ஆண்டுகளாக காணாமல் போன மகன் பஞ்சாப்பில் மீட்பு; தாய் கண்ணீர்மல்க வரவேற்பு..!

கோவையில் 23 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன மகன், பஞ்சாப் மாநிலத்தில் இருந்து மீட்கப்பட்டதைத் தொடர்ந்து, தாய் அவரை மீண்ட...

தனியார் பள்ளி கட்டணம்: ஓய்வு பெற்ற நீதிபதி, கல்வியாளர்கள் அடங்கிய குழு அமைக்கப்படும் - அமைச்சர் ராஜ்மோகன்

அரசுப் பள்ளிகளில் இந்த ஆண்டு மாணவர் சேர்க்கை கணிசமாக அதிகரித்துள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்...

கோவை உக்கடத்தில் அமலாக்கத்துறை சோதனை

இலங்கை ஈஸ்டர் குண்டுவெடிப்பு வழக்கு தொடர்பாக கோவையில் அமலாக்கத்துறை அதிகாரிகள், உக்கடம் பகுதியில் ஐந்து பேரின் வீடுகளில்...

கோவை மாவட்ட காவல்துறை சார்பில் உரிமை கோரப்படாத வாகனங்கள் பொது ஏலம்

கோவை மாவட்ட காவல்துறையால் அரசுடைமையாக்கப்பட்ட உரிமை கோரப்படாத வாகனங்கள் ஆகஸ்ட் 5-ஆம் தேதி பிஆர்எஸ் மைதானத்தில் பொது ஏலத்...