திருப்பூரில் 'ஃபிஜிகார்ட்.காம்' ஆடைகள் தயாரிப்பிற்கான சொந்த நிறுவனம் துவக்கம்.!!

திருப்பூரில் ஆடைகள் தயாரிப்பிற்கான நிறுவனத்தை ஃபிஜிகார்ட்.காம் துவக்கியுள்ளது. ஆடைகள் தயாரிப்பிற்கான உயர்ந்த இயந்திரங்கள் மற்றும் நவீன தொழில் நுட்பத்தைப் பயன்படுத்தி ஆடைகள் உற்பத்தி செய்யப்பட உள்ளது. இதற்காக 100-கோடி ரூபாய் முதலீடு செய்துள்ளது.


திருப்பூர்: திருப்பூரில் ஆடைகள் தயாரிப்பிற்கான நிறுவனத்தை ஃபிஜிகார்ட்.காம் துவக்கியுள்ளது.



இந்தியாவின் முன்னணி மின் வர்த்தக மற்றும் நேரடி வர்த்தக நிறுவனமான ஃபிஜிகார்ட்.காம் திருப்பூர் மாவட்டத்தில் ஆடைகள் தயாரிப்பிற்கான சொந்த நிறுவனத்தை இன்று தொடங்கியுள்ளது.

இதனை ஃபிஜிகார்ட்.காம் நிர்வாக இயக்குனர் பாபி செம்மனூர் திறந்து வைத்தார். 150-எட்டு ஆண்டுகள் நம்பிக்கைக்குரிய பாரம்பரியத்தைக் கொண்டு இந்தியா குவைத் மலேசியா அமெரிக்கா ஆகிய நாடுகளில் பாபி குழும நிறுவனங்கள் இயங்கி வருகிறது.



தமிழகத்தில் திருப்பூரில் முதல்முறையாக ஆடைகள் தயாரிப்பு நிறுவனத்தை இன்று துவக்கி உள்ளது. 300-க்கும் அதிகமான நேரடி மற்றும் மறைமுக வேலை வாய்ப்புகளை இந்த நிறுவனம் உருவாக்கியுள்ளது.

மேலும், ஆடைகள் தயாரிப்பிற்கான உயர்ந்த இயந்திரங்கள் மற்றும் நவீன தொழில் நுட்பத்தைப் பயன்படுத்தி ஆடைகள் உற்பத்தி செய்யப்பட உள்ளது. இதற்காக 100-கோடி ரூபாய் முதலீடு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கோவை பீளமேடு பகுதியில் சுகாதார மையம், விழிப்புணர்வு ஓவியங்கள் உள்ளிட்ட பல்வேறு பணிகள் கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27 பீளமேடு பகுதியில் சுகாதார மைய ஆய்வு, விழிப்புணர்வு ஓவியங்கள், பம்பிங் ஸ்டேஷன் அமைப்பு மற்...

கோவை மாநகராட்சி ஆணையர் மூங்கில் பூங்கா, குடிநீர் விநியோக வசதிகள் மற்றும் உக்கடம் பேருந்து நிலைய பணிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா கிழக்கு மண்டல மூங்கில் பூங்கா, சித்ரா விமான நிலையம் பகுதி குடிநீர் விநியோகம் மற்று...

கோவையில் நெகிழ்ச்சி: 23 ஆண்டுகளாக காணாமல் போன மகன் பஞ்சாப்பில் மீட்பு; தாய் கண்ணீர்மல்க வரவேற்பு..!

கோவையில் 23 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன மகன், பஞ்சாப் மாநிலத்தில் இருந்து மீட்கப்பட்டதைத் தொடர்ந்து, தாய் அவரை மீண்ட...

தனியார் பள்ளி கட்டணம்: ஓய்வு பெற்ற நீதிபதி, கல்வியாளர்கள் அடங்கிய குழு அமைக்கப்படும் - அமைச்சர் ராஜ்மோகன்

அரசுப் பள்ளிகளில் இந்த ஆண்டு மாணவர் சேர்க்கை கணிசமாக அதிகரித்துள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்...

கோவை உக்கடத்தில் அமலாக்கத்துறை சோதனை

இலங்கை ஈஸ்டர் குண்டுவெடிப்பு வழக்கு தொடர்பாக கோவையில் அமலாக்கத்துறை அதிகாரிகள், உக்கடம் பகுதியில் ஐந்து பேரின் வீடுகளில்...

கோவை மாவட்ட காவல்துறை சார்பில் உரிமை கோரப்படாத வாகனங்கள் பொது ஏலம்

கோவை மாவட்ட காவல்துறையால் அரசுடைமையாக்கப்பட்ட உரிமை கோரப்படாத வாகனங்கள் ஆகஸ்ட் 5-ஆம் தேதி பிஆர்எஸ் மைதானத்தில் பொது ஏலத்...