கோவை நுகர்வோர் கோர்ட்டில் 'லோக் அதாலத்' 25.11.2021 மற்றும் 30.11.2021 ஆகிய இரண்டு தேதிகளில், காணொளி காட்சி (Video Conferencing)வாயிலாக வழக்குகளை விசாரித்து தீர்வு காண முடிவு செய்யப்பட்டுள்ளது.
கோவை: கோவை நுகர்வோர் கோர்ட்டில் 'லோக் அதாலத்' நவம்பர் 25-மற்றும் நவம்பர் 30-இரண்டு நாட்கள் நடக்கிறது.
சென்னை மாநில நுகர்வோர் ஆணையப் பதிவாளர் உத்தரவு படி, இவ்வாணையத்தில் நீண்டகாலமாக நிலுவையில் உள்ள 2015-வரையிலான வழக்கு௧ளை விரைந்து முடிப்பதற்கு இவ்வாணையத்திலேயே 'லோக் அதாலத்' மூலம் 25.11.2021 மற்றும் 30.11.2021 ஆகிய இரண்டு தேதிகளில், காணொளி காட்சி (Video Conferencing)வாயிலாக வழக்குகளை விசாரித்து தீர்வு காண முடிவு செய்யப்பட்டுள்ளது.
விருப்பமுள்ள புகார்தாரர்கள், எதிர்மனுதாரர்கள் மற்றும் இருதரப்பு வழக்கறிஞர்கள் தங்களது விருப்ப மனுவினை 19.11.2021 தேதிக்குள் இவ்வாணையத்தில் சமாப்பிக்கும் படி கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.