கிணத்துக்கடவு 'ஆர்.கே.டிபார்ட்மெண்டல் ஸ்டோர்' குறிச்சி பிரபாகரன் திறந்து வைத்தார்.!!

கிணத்துக்கடவு சிக்கலாம் பாளையத்தில் ஆர்.கே.டிபார்ட்மெண்டல் ஸ்டோரை கோவை கிழக்கு மாவட்ட திமுக பொறுப்புக்குழு உறுப்பினர் குறிச்சி பிரபாகரன் கலந்து கொண்டு ரிப்பன் வெட்டி திறந்து வைத்து, குத்துவிளக்கு ஏற்றி முதல் விற்பனையைத் தொடங்கி வைத்தார்.


கோவை: கிணத்துக்கடவு சிக்கலாம் பாளையத்தில் ஆர்.கே.டிபார்ட்மெண்டல் ஸ்டோரை திமுக பொறுப்புக் குழு உறுப்பினர் குறிச்சி பிரபாகரன் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு சிக்கலாம் பாளையத்தில் புதிதாக தொடங்கப்பட்ட ஆர்.கே.டிபார்ட்மென்டல் ஸ்டோர் திறப்பு விழா இன்று நடைபெற்றது.



இந்த திறப்பு விழாவில் சிறப்பு விருந்தினராகக் கோவை கிழக்கு மாவட்ட திமுக பொறுப்புக்குழு உறுப்பினர் குறிச்சி பிரபாகரன் கலந்து கொண்டு ரிப்பன் வெட்டி திறந்து வைத்து, குத்துவிளக்கு ஏற்றி முதல் விற்பனையைத் தொடங்கி வைத்தார்.

இந்த விழாவில் டிபார்ட்மெண்ட் ஸ்டோர் உரிமையாளர் ராதாகிருஷ்ணன், நித்திஷ் அனைவரையும் வரவேற்றனர். விழாவில் கிணத்துக்கடவு மேற்கு ஒன்றிய திமுக பொறுப்பாளர் முகமது யாசின், மத்திய ஒன்றிய பொறுப்பாளர் கல்லாபுரம் செந்தில், மாவட்ட பொறுப்புக்குழு உறுப்பினர் கதிர்வேல், கணேஷ், தமிழ்பித்தன், ஊராட்சி மன்ற தலைவர்கள் சின்ராசு, அசோக், எம்.பி.குமார், கல்லாபுரம் பாலு, படையப்பா சேகர், ஞானமொழி பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...