அதிமுக பொன்விழா-கிணத்துக்கடவில் பொள்ளாச்சி ஜெயராமன் கொடியேற்றி இனிப்பு வழங்கி கொண்டாட்டம்.!!

அதிமுகவின் 50-வது ஆண்டு பொன்விழாவை முன்னிட்டு பொள்ளாச்சி சட்டமன்ற உறுப்பினரும், அதிமுக தேர்தல் பிரிவு செயலாளருமான பொள்ளாச்சி ஜெயராமன் தலைமையில் கிணத்துக்கடவில் அதிமுக கொடி ஏற்றி பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி சிறப்புரையாற்றினார்.


கோவை: அதிமுகவின் 50-வது ஆண்டு பொன்விழாவை முன்னிட்டு பொள்ளாச்சி சட்டமன்ற உறுப்பினரும், அதிமுக தேர்தல் பிரிவு செயலாளருமான பொள்ளாச்சி ஜெயராமன் தலைமையில் அதிமுக கொடி ஏற்றி பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி சிறப்புரையாற்றினார்.



கோவை மாவட்டம் கிணத்துக்கடவு கிழக்கு ஒன்றியம் பகுதிகளான ஆண்டி பாளையம் ஊராட்சி, மஞ்சம் பாளையம், சிறுகளந்தை, ஜக்கார்பாளையம், காட்டம் பட்டி, மன்றாம் பாளையம், பணப்பட்டி ஆகிய பகுதிகளில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் 50-வது ஆண்டு பொன்விழாவை முன்னிட்டு பொள்ளாச்சி சட்டமன்ற உறுப்பினரும், அதிமுக தேர்தல் பிரிவு செயலாளருமான பொள்ளாச்சி ஜெயராமன் தலைமையில் அதிமுக கொடி ஏற்றி பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி சிறப்புரையாற்றினார்.

இந்த நிகழ்வில், முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும், கிணத்துக்கடவு கிழக்கு ஒன்றிய அதிமுக செயலாளருமான முத்துக்கருப்பண்ணசாமி, மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் ராதாமணி, மாவட்ட அம்மா பேரவை பொருளாளர் D.L.சிங், கிணத்துக்கடவு ஒன்றியக்குழு தலைவர் நாகராணி, துணைத் தலைவர் துரை, கிணத்துக்கடவு ஒன்றிய குழு உறுப்பினர் தென்னரசு உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை பீளமேடு பகுதியில் சுகாதார மையம், விழிப்புணர்வு ஓவியங்கள் உள்ளிட்ட பல்வேறு பணிகள் கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27 பீளமேடு பகுதியில் சுகாதார மைய ஆய்வு, விழிப்புணர்வு ஓவியங்கள், பம்பிங் ஸ்டேஷன் அமைப்பு மற்...

கோவை மாநகராட்சி ஆணையர் மூங்கில் பூங்கா, குடிநீர் விநியோக வசதிகள் மற்றும் உக்கடம் பேருந்து நிலைய பணிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா கிழக்கு மண்டல மூங்கில் பூங்கா, சித்ரா விமான நிலையம் பகுதி குடிநீர் விநியோகம் மற்று...

கோவையில் நெகிழ்ச்சி: 23 ஆண்டுகளாக காணாமல் போன மகன் பஞ்சாப்பில் மீட்பு; தாய் கண்ணீர்மல்க வரவேற்பு..!

கோவையில் 23 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன மகன், பஞ்சாப் மாநிலத்தில் இருந்து மீட்கப்பட்டதைத் தொடர்ந்து, தாய் அவரை மீண்ட...

தனியார் பள்ளி கட்டணம்: ஓய்வு பெற்ற நீதிபதி, கல்வியாளர்கள் அடங்கிய குழு அமைக்கப்படும் - அமைச்சர் ராஜ்மோகன்

அரசுப் பள்ளிகளில் இந்த ஆண்டு மாணவர் சேர்க்கை கணிசமாக அதிகரித்துள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்...

கோவை உக்கடத்தில் அமலாக்கத்துறை சோதனை

இலங்கை ஈஸ்டர் குண்டுவெடிப்பு வழக்கு தொடர்பாக கோவையில் அமலாக்கத்துறை அதிகாரிகள், உக்கடம் பகுதியில் ஐந்து பேரின் வீடுகளில்...

கோவை மாவட்ட காவல்துறை சார்பில் உரிமை கோரப்படாத வாகனங்கள் பொது ஏலம்

கோவை மாவட்ட காவல்துறையால் அரசுடைமையாக்கப்பட்ட உரிமை கோரப்படாத வாகனங்கள் ஆகஸ்ட் 5-ஆம் தேதி பிஆர்எஸ் மைதானத்தில் பொது ஏலத்...