கோத்தகிரியில் உள்ள வீர சிவாஜி திடலில் படுகர் இன மக்களின் குலதெய்வமான ஹெத்தையம்மன் கோவிலை இந்து அறநிலையத்துறை கையகப்படுத்துவதைக் கண்டித்துக் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது.
நீலகிரி: கோத்தகிரியில் உள்ள வீர சிவாஜி திடலில் படுகர் இன மக்களின் குலதெய்வமான ஹெத்தையம்மன் கோவிலை இந்து அறநிலையத்துறை கையகப்படுத்துவதைக் கண்டித்துக் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது.
கோத்தகிரி அருகே படுகர் இன மக்களின் குலதெய்வமான ஹெத்தையம்மன் கோவிலைப் படுகர் இன மக்கள் ஆண்டாண்டு காலமாக வழிபட்டு வருகின்றனர். இந்நிலையில் இந்து அறநிலையத்துறை இந்த கோயிலை தங்கள் கட்டுப்பாட்டில் எடுப்பதற்காக அறிவிப்புப் பலகை கொண்டு வந்து நோட்டிஸ் ஒட்டியுள்ளனர்.
இதனால் படுகர் கிராம மக்கள் கொதிப்படைந்தனர்.

பின்பு முதற்கட்டமாக எண்ணற்ற போராட்டங்கள் நடைபெற்ற நிலையில், இந்து அறநிலையத்துறை கண்டித்துக் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

அதனைத் தொடர்ந்து கலாச்சாரம் தெரியாத நபர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கக் கோரி கோஷங்கள் எழுப்பப்பட்டு வருகிறது.
மேலும் தொடர்ந்து கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர்.

மேலும் மழையையும் பொருட்படுத்தாமல் போராட்டமானது தொடர்ந்து நடத்தினர்.

மேலும் கலாச்சார பாடல்களைப் பாடி தங்களது கலாச்சாரத்தைச் சீரழிக்கும் நபர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கக் கோரியும், இந்து அறநிலையத்துறை உடனடியாக பாரம்பரிய கோயிலை மீட்பு நடவடிக்கையைக் கைவிடுமாறும் கோரிக்கை வைத்துள்ளனர்.