கோவையில் தொழிற்சாலைகள் உரிமத்தைப் புதுப்பிக்க 31-ம் கடைசி தேதி.!!

தொழிற்சாலைகள், 2022-ஆம் ஆண்டுக்கான தொழிற்சாலை உரிமத்தை அக்டோபர் 31-ஆம் தேதிக்குள் புதுப்பிக்க வேண்டும் எனக் கோவை தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்கத்தின் இணை இயக்குநர் சரவணன் தெரிவித்துள்ளார்.


கோவை: தொழிற்சாலைகள், 2022-ஆம் ஆண்டுக்கான தொழிற்சாலை உரிமத்தை அக்டோபர் 31-ஆம் தேதிக்குள் புதுப்பிக்க வேண்டும் எனக் கோவை தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்கத்தின் இணை இயக்குநர் சரவணன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து, அவர் கூறியிருப்பதாவது:-

தொழிற்சாலைகள் சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட அனைத்து தொழிற்சாலைகளும் 2022-ஆம் ஆண்டுக்கான தொழிற்சாலை உரிமத்தை இணையம் மூலமாக மட்டுமே புதுப்பித்துக் கொள்ள வேண்டும்.

உரிமத்தைப் புதுப்பிக்க வருகின்ற அக்டோபர் 31-ஆம் தேதி கடைசி நாள் ஆகும். எனவே, கோவை மாவட்டத்தில் உள்ள தொழிற்சாலைகள் சட்டத்தின் கீழ் பதிவு பெற்ற தொழிற்சாலைகள்உரிய உரிமைத் தொகையை ஆன்லைன் மூலம் செலுத்தி, விண்ணப்பத்தைச் சமர்ப்பித்து, புதுப்பிக்கப்பட்ட உரிமத்தைத் தரவிறக்கம் செய்து கொள்ளலாம்.

இவ்வாறு அவர் கூறினார்.

Newsletter

கோவை பீளமேடு பகுதியில் சுகாதார மையம், விழிப்புணர்வு ஓவியங்கள் உள்ளிட்ட பல்வேறு பணிகள் கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27 பீளமேடு பகுதியில் சுகாதார மைய ஆய்வு, விழிப்புணர்வு ஓவியங்கள், பம்பிங் ஸ்டேஷன் அமைப்பு மற்...

கோவை மாநகராட்சி ஆணையர் மூங்கில் பூங்கா, குடிநீர் விநியோக வசதிகள் மற்றும் உக்கடம் பேருந்து நிலைய பணிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா கிழக்கு மண்டல மூங்கில் பூங்கா, சித்ரா விமான நிலையம் பகுதி குடிநீர் விநியோகம் மற்று...

கோவையில் நெகிழ்ச்சி: 23 ஆண்டுகளாக காணாமல் போன மகன் பஞ்சாப்பில் மீட்பு; தாய் கண்ணீர்மல்க வரவேற்பு..!

கோவையில் 23 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன மகன், பஞ்சாப் மாநிலத்தில் இருந்து மீட்கப்பட்டதைத் தொடர்ந்து, தாய் அவரை மீண்ட...

தனியார் பள்ளி கட்டணம்: ஓய்வு பெற்ற நீதிபதி, கல்வியாளர்கள் அடங்கிய குழு அமைக்கப்படும் - அமைச்சர் ராஜ்மோகன்

அரசுப் பள்ளிகளில் இந்த ஆண்டு மாணவர் சேர்க்கை கணிசமாக அதிகரித்துள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்...

கோவை உக்கடத்தில் அமலாக்கத்துறை சோதனை

இலங்கை ஈஸ்டர் குண்டுவெடிப்பு வழக்கு தொடர்பாக கோவையில் அமலாக்கத்துறை அதிகாரிகள், உக்கடம் பகுதியில் ஐந்து பேரின் வீடுகளில்...

கோவை மாவட்ட காவல்துறை சார்பில் உரிமை கோரப்படாத வாகனங்கள் பொது ஏலம்

கோவை மாவட்ட காவல்துறையால் அரசுடைமையாக்கப்பட்ட உரிமை கோரப்படாத வாகனங்கள் ஆகஸ்ட் 5-ஆம் தேதி பிஆர்எஸ் மைதானத்தில் பொது ஏலத்...