திருப்பூரில் மிலாடி நபி விழாவை முன்னிட்டு இஸ்லாமிய குழந்தைகள் கலந்து கொண்ட பேரணி..!!

இந்த பேரணியில் கலந்து கொண்ட சிறுவர், சிறுமியர்கள் அணைத்து மதத்தினரும் சமத்துவத்தை பேண வேண்டும், அமைதியை காக்க வேண்டும் உள்ளிட்ட கோஷங்களை எழுப்பிக் கொண்டு ஊர்வலமாக சென்றனர்.


திருப்பூர்: திருப்பூரில் மிலாடி நபி விழாவை முன்னிட்டு இஸ்லாமிய குழந்தைகள் கலந்து கொண்ட பேரணி நடைபெற்றது.



மிலாடி நபி பண்டிகையை முன்னிட்டு, திருப்பூர் - காங்கேயம் சாலை, காயிதே மில்லத் நகர் பள்ளிவாசலின் சார்பில் பேரணி நடைபெற்றது. இந்த பேரணியை பள்ளிவாசல் நிர்வாகிகள் துவக்கி வைத்தனர்.



இந்த பேரணியில் கலந்து கொண்ட சிறுவர், சிறுமியர்கள் புத்தாடை அணிந்து முக்கிய வீதிகளின் ஊர்வலமாகச் சென்றனர். பேரணியில் கலந்து கொண்ட சிறுவர், சிறுமியர்கள் அணைத்து மதத்தினரும் சமத்துவத்தைப் பேண வேண்டும், அமைதியை காக்க வேண்டும் உள்ளிட்ட கோஷங்களை எழுப்பிக் கொண்டு ஊர்வலமாக சென்றனர்.

இந்த நிகழ்ச்சியில் இஸ்லாமிய பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். இறுதியாக கூட்டுப் பிரார்த்தனை செய்து குழந்தைகளுக்கு உணவுகள் வழங்கப்பட்டது.

Newsletter

கோவை பீளமேடு பகுதியில் சுகாதார மையம், விழிப்புணர்வு ஓவியங்கள் உள்ளிட்ட பல்வேறு பணிகள் கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27 பீளமேடு பகுதியில் சுகாதார மைய ஆய்வு, விழிப்புணர்வு ஓவியங்கள், பம்பிங் ஸ்டேஷன் அமைப்பு மற்...

கோவை மாநகராட்சி ஆணையர் மூங்கில் பூங்கா, குடிநீர் விநியோக வசதிகள் மற்றும் உக்கடம் பேருந்து நிலைய பணிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா கிழக்கு மண்டல மூங்கில் பூங்கா, சித்ரா விமான நிலையம் பகுதி குடிநீர் விநியோகம் மற்று...

கோவையில் நெகிழ்ச்சி: 23 ஆண்டுகளாக காணாமல் போன மகன் பஞ்சாப்பில் மீட்பு; தாய் கண்ணீர்மல்க வரவேற்பு..!

கோவையில் 23 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன மகன், பஞ்சாப் மாநிலத்தில் இருந்து மீட்கப்பட்டதைத் தொடர்ந்து, தாய் அவரை மீண்ட...

தனியார் பள்ளி கட்டணம்: ஓய்வு பெற்ற நீதிபதி, கல்வியாளர்கள் அடங்கிய குழு அமைக்கப்படும் - அமைச்சர் ராஜ்மோகன்

அரசுப் பள்ளிகளில் இந்த ஆண்டு மாணவர் சேர்க்கை கணிசமாக அதிகரித்துள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்...

கோவை உக்கடத்தில் அமலாக்கத்துறை சோதனை

இலங்கை ஈஸ்டர் குண்டுவெடிப்பு வழக்கு தொடர்பாக கோவையில் அமலாக்கத்துறை அதிகாரிகள், உக்கடம் பகுதியில் ஐந்து பேரின் வீடுகளில்...

கோவை மாவட்ட காவல்துறை சார்பில் உரிமை கோரப்படாத வாகனங்கள் பொது ஏலம்

கோவை மாவட்ட காவல்துறையால் அரசுடைமையாக்கப்பட்ட உரிமை கோரப்படாத வாகனங்கள் ஆகஸ்ட் 5-ஆம் தேதி பிஆர்எஸ் மைதானத்தில் பொது ஏலத்...