கோவை கிணத்துக்கடவு அருகே தனியார் திருமண மண்டபத்தில் இந்து முன்னணி சார்பில் பண்பு பயிற்சி முகாம்..!

இந்த முகாமில் இந்து முன்னணியில் கிளை கமிட்டிகள் செயல்பாடுகள், பொறுப்பாளர்களின் வேலை முறை குறித்தும், மேலும் புதிய கமிட்டிகள் அமைப்பது குறித்தும் பயிற்சி அளிக்கப்பட்டது.


கோவை: கிணத்துக்கடவு செக்போஸ்ட் அருகே உள்ள தனியார் திருமண மண்டபத்தில் இந்து முன்னணி சார்பில் பண்பு பயிற்சி முகாம் நடைபெற்றது.

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு - கோவை சாலை செக்போஸ்ட் பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் கோவை தெற்கு மாவட்ட இந்து முன்னணி சார்பில் பண்பு பயிற்சி முகாம் நேற்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

இந்து முன்னணியின் மாநிலச் செயலாளர் அண்ணாத்துரை தலைமையில் நடைபெற்ற இந்த பயிற்சி முகாமில் இந்து முன்னணி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.



இந்த முகாமில் இந்து முன்னணியில் கிளை கமிட்டிகள் செயல்பாடுகள், பொறுப்பாளர்களின் வேலை முறை குறித்தும், மேலும் புதிய கமிட்டிகள் அமைப்பது குறித்தும் பயிற்சி அளிக்கப்பட்டது.

இந்த பயிற்சி முகாமில் கோவை கோட்ட செயலாளர் அசோக்குமார், மாவட்ட செயலாளர் சிவக்குமார், செல்வகுமார், கோவிந்தராஜ் மற்றும் நகர ஒன்றிய பொறுப்பாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...