பெரியார் சிலைக்கு படக் குழுவினர் மாலை அணிவித்து படத்தின் நோட்டீஸ்களை பொதுமக்களிடம் வழங்கினர். மேலும் திரைப்படத்தின் இயக்குனர் பிரபு ஜெயராம் மதம் இல்லை, சாதி இல்லை என்ற விழிப்புணர்வு செய்வதற்காக கோவை வந்துள்ளதாக தெரிவித்தார்.
கோவை: கோவை காந்திபுரம் பெரியார் படிப்பகத்தில் இருந்து என்னங்க சார் உங்க சட்டம் திரைப்படக் குழுவினர் பரப்புரையை ஆரம்பித்தனர்.

முன்னதாக படக் குழுவினர் பெரியார் சிலைக்கு மாலை அணிவித்தனர். பின்னர் திரைப்படத்தின் நோட்டீஸ்களை பொதுமக்களிடம் வழங்கினர்.

மேலும் திரைப்படத்தின் இயக்குனர் பிரபு ஜெயராம் மதம் இல்லை, சாதி இல்லை என்ற விழிப்புணர்வு செய்வதற்காகக் கோவை வந்துள்ளதாகவும் தெரிவித்தார்.
இந்த திரைப்படம் சாதியின் புரியல் குறித்து எடுக்கப்பட்டு உள்ளதாகவும் சாதிகள் இல்லை என்பதே படத்தின் நோக்கம் எனவும் தெரிவித்தார். படத்தைப் பற்றி மக்களுக்குத் தெரிய வேண்டும் என்பதற்காகத் தனியாகப் பேருந்தை ரெடி செய்து தமிழ்நாடு முழுவதும் செல்ல இருக்கிறோம்.
மக்களிடம் திரைப்படத்தை எடுத்துச் செல்ல இதைத் தொடங்கி உள்ளதாகவும் தெரிவித்தார். என்னங்க சார் சட்டம் திரைப்படம் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

அடுத்த மாதம் திரைக்கு வருமெனத் தெரிவித்தனர். மேலும் பேருந்தில் திரைப்படம் குறித்த புகைப்படங்கள் கண்காட்சி போன்று வடிவமைத்து உள்ளனர்.

பொதுமக்கள் அனைவரும் திரையரங்குக்கு வந்து திரைப்படம் பார்க்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.