அதிமுக., பொன்விழா ஆண்டை முன்னிட்டு சிங்காநல்லூர் தொகுதி அதிமுக., எம்.எல்.ஏ., கே.ஆர். ஜெயராம் கொடியேற்றுதல், இனிப்பு மற்றும் அன்னதானம் வழங்கினார்.
கோவை: அதிமுக., பொன்விழா ஆண்டை முன்னிட்டு சிங்காநல்லூர் தொகுதி அதிமுக., எம்.எல்.ஏ., கே.ஆர். ஜெயராம் கொடியேற்றுதல், இனிப்பு மற்றும் அன்னதானம் வழங்கினார்.

அதிமுக பொன்விழா ஆண்டை முன்னிட்டு சிங்காநல்லூர் சட்டமன்றத் தொகுதி எம்.எல்.ஏ., கே.ஆர்.ஜெயராம்., இன்று காலை தொகுதிக்கு உட்பட்ட சிங்காநல்லூர், பாப்பநாயக்கன்பாளையம், பீளமேடு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கட்சிக் கொடி ஏற்றி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களுக்கு இனிப்பு வழங்கினார்.

கழகத்தின் மூத்த நிர்வாகிகளைக் கௌரவித்தார். சௌரி பாளையம் பகுதியில் செயல்படும் காப்பகம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் அன்னதானம் வழங்கினார். விழாவின் ஒரு பகுதியாக மக்களுக்கு நலத்திட்ட உதவிகளும் வழங்கப்பட்டது.