தீபாவளி பண்டிகை நெருங்குவதால் திருப்பூரில் போக்குவரத்து மாற்றம், கண்காணிப்பு பணிகள் தீவிரம்.!!

தீபாவளி பண்டிகை நெருங்கி வருவதால், மாநகர பகுதியில் மேற்கொள்ள வேண்டிய போக்குவரத்து மாற்றம், கண்காணிப்பு உள்ளிட்ட பணிகளுக்கு காவல்துறை ஆயத்தமாகி வருகின்றனர்.


திருப்பூர்: தீபாவளி பண்டிகை நெருங்கி வருவதால், மாநகர பகுதியில் மேற்கொள்ள வேண்டிய போக்குவரத்து மாற்றம், கண்காணிப்பு உள்ளிட்ட பணிகளுக்கு போலீசார் ஆயத்தமாகி வருகின்றனர்.

இதுகுறித்து, திருப்பூர் போலீஸ் கமிஷனர் வனிதா அறிக்கை:-

திருப்பூரில், புதிய பஸ் ஸ்டாண்ட், லட்சுமி நகர் சந்திப்பு, புஷ்பா சந்திப்பு உட்பட, 16 முக்கிய இடங்களில் 'சிசிடிவி' கேமராக்கள் அமைக்கப்பட்டுக் கண்காணிக்கப்பட்டு வருகிறது.அனைத்து இடங்களில் போலீசார் சுழற்சி முறையில் பணியமர்த்தப்பட்டு, ஒலி பெருக்கியில் அறிவிப்பு செய்து வருகின்றனர்.ரோட்டோரம் கடைகள் அனைத்தும், ஒவ்வொரு ரோட்டுடன் மக்கள் தொகை இருப்புக்கு தக்கவாறு, அனைத்து ரோடுகளும் சம அளவில் பிரித்து கடைகள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Newsletter

கோவை பீளமேடு பகுதியில் சுகாதார மையம், விழிப்புணர்வு ஓவியங்கள் உள்ளிட்ட பல்வேறு பணிகள் கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27 பீளமேடு பகுதியில் சுகாதார மைய ஆய்வு, விழிப்புணர்வு ஓவியங்கள், பம்பிங் ஸ்டேஷன் அமைப்பு மற்...

கோவை மாநகராட்சி ஆணையர் மூங்கில் பூங்கா, குடிநீர் விநியோக வசதிகள் மற்றும் உக்கடம் பேருந்து நிலைய பணிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா கிழக்கு மண்டல மூங்கில் பூங்கா, சித்ரா விமான நிலையம் பகுதி குடிநீர் விநியோகம் மற்று...

கோவையில் நெகிழ்ச்சி: 23 ஆண்டுகளாக காணாமல் போன மகன் பஞ்சாப்பில் மீட்பு; தாய் கண்ணீர்மல்க வரவேற்பு..!

கோவையில் 23 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன மகன், பஞ்சாப் மாநிலத்தில் இருந்து மீட்கப்பட்டதைத் தொடர்ந்து, தாய் அவரை மீண்ட...

தனியார் பள்ளி கட்டணம்: ஓய்வு பெற்ற நீதிபதி, கல்வியாளர்கள் அடங்கிய குழு அமைக்கப்படும் - அமைச்சர் ராஜ்மோகன்

அரசுப் பள்ளிகளில் இந்த ஆண்டு மாணவர் சேர்க்கை கணிசமாக அதிகரித்துள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்...

கோவை உக்கடத்தில் அமலாக்கத்துறை சோதனை

இலங்கை ஈஸ்டர் குண்டுவெடிப்பு வழக்கு தொடர்பாக கோவையில் அமலாக்கத்துறை அதிகாரிகள், உக்கடம் பகுதியில் ஐந்து பேரின் வீடுகளில்...

கோவை மாவட்ட காவல்துறை சார்பில் உரிமை கோரப்படாத வாகனங்கள் பொது ஏலம்

கோவை மாவட்ட காவல்துறையால் அரசுடைமையாக்கப்பட்ட உரிமை கோரப்படாத வாகனங்கள் ஆகஸ்ட் 5-ஆம் தேதி பிஆர்எஸ் மைதானத்தில் பொது ஏலத்...