வண்டி வேணுமா? வாகன பொது ஏல அறிவிப்பு.. திருப்பூர் காவல்துறையை உடனே அணுகுங்க.!!

பொது ஏலத்தில் கலந்து கொள்ளும் நபர்கள் 20.10.2021ம் தேதி புதன்கிழமை ஏலத் தேதியன்று முன்வைப்பு தொகை (Deposit) ரூ 5,000 ரொக்கமாகச் செலுத்தி கலந்து கொள்ளலாம். மேலும் விபரங்களுக்கு ADSP-PEW 94440-38678 என்ற எண்ணுக்குத் தொடர்பு கொள்ளலாம்.


திருப்பூர்: திருப்பூர் இரண்டு மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் ஏலம் அறிவிக்கப்பட்டுள்ளது.

திருப்பூர் மாவட்ட காவல் துறையால் அரசுடைமையாக்கப்பட்டுள்ள இரண்டு சக்கர வாகனங்கள் 81ம், நான்கு சக்கர வாகனங்கள் 09ம், 3சக்கர வாகனம் 01ம், திருப்பூர் மாவட்ட ஆட்சியர் தலைமையிலான ஏலக்குழுவினரால் 20.10.2021ஆம் தேதி காலை 10 மணிக்கு அவிநாசி மடத்துப் பாளையம் ரோடு சிவக்குமார் ரைஸ்மில் காம்பவுண்டில் உள்ள மதுவிலக்கு அமலாக்கப் பிரிவில் பொது ஏலம் விடப்படுகிறது.

மேற்படி வாகனங்களைப் பொதுமக்கள் பார்வையிடலாம். பொது ஏலத்தில் கலந்து கொள்ளும் நபர்கள் 20.10.2021ம் தேதி புதன்கிழமை ஏலத் தேதியன்று முன்வைப்பு தொகை Deposit ரூ 5,000 ரொக்கமாகச் செலுத்தி கலந்து கொள்ளலாம். மேலும் விபரங்களுக்கு ADSP-PEW அவர்களின் 94440-38678என்ற எண்ணுக்குத் தொடர்பு கொள்ளலாம் என இதன் மூலம் தெரிவிக்கப்படுகிறது.

Newsletter

கோவை பீளமேடு பகுதியில் சுகாதார மையம், விழிப்புணர்வு ஓவியங்கள் உள்ளிட்ட பல்வேறு பணிகள் கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27 பீளமேடு பகுதியில் சுகாதார மைய ஆய்வு, விழிப்புணர்வு ஓவியங்கள், பம்பிங் ஸ்டேஷன் அமைப்பு மற்...

கோவை மாநகராட்சி ஆணையர் மூங்கில் பூங்கா, குடிநீர் விநியோக வசதிகள் மற்றும் உக்கடம் பேருந்து நிலைய பணிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா கிழக்கு மண்டல மூங்கில் பூங்கா, சித்ரா விமான நிலையம் பகுதி குடிநீர் விநியோகம் மற்று...

கோவையில் நெகிழ்ச்சி: 23 ஆண்டுகளாக காணாமல் போன மகன் பஞ்சாப்பில் மீட்பு; தாய் கண்ணீர்மல்க வரவேற்பு..!

கோவையில் 23 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன மகன், பஞ்சாப் மாநிலத்தில் இருந்து மீட்கப்பட்டதைத் தொடர்ந்து, தாய் அவரை மீண்ட...

தனியார் பள்ளி கட்டணம்: ஓய்வு பெற்ற நீதிபதி, கல்வியாளர்கள் அடங்கிய குழு அமைக்கப்படும் - அமைச்சர் ராஜ்மோகன்

அரசுப் பள்ளிகளில் இந்த ஆண்டு மாணவர் சேர்க்கை கணிசமாக அதிகரித்துள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்...

கோவை உக்கடத்தில் அமலாக்கத்துறை சோதனை

இலங்கை ஈஸ்டர் குண்டுவெடிப்பு வழக்கு தொடர்பாக கோவையில் அமலாக்கத்துறை அதிகாரிகள், உக்கடம் பகுதியில் ஐந்து பேரின் வீடுகளில்...

கோவை மாவட்ட காவல்துறை சார்பில் உரிமை கோரப்படாத வாகனங்கள் பொது ஏலம்

கோவை மாவட்ட காவல்துறையால் அரசுடைமையாக்கப்பட்ட உரிமை கோரப்படாத வாகனங்கள் ஆகஸ்ட் 5-ஆம் தேதி பிஆர்எஸ் மைதானத்தில் பொது ஏலத்...