வால்பாறையில் பள்ளி சத்துணவு மையத்தை சேதப்படுத்திய காட்டு யானைகள்.!!

வறட்டு பாறை எஸ்டேட் பகுதியில் 7-காட்டு யானைகள் குடியிருப்பு பகுதியில் நுழைந்து அங்கு உள்ள பள்ளி சத்துணவு மையத்தில் ஜன்னல் கதவுகளை உடைத்து உள்ளே இருந்த அரிசி பருப்பு சர்க்கரை போன்றவை களை வெளியே எடுத்துச் சாப்பிட்டு அப்பகுதியே உடைத்துச் சேதப்படுத்தியது.


கோவை: வால்பாறை அருகே பள்ளி சத்துணவு மையத்தைக் காட்டு யானைகள் இடித்து சேதப்படுத்தியதால், பொது மக்கள் அச்சமடைந்துள்ளனர்.

கோவை மாவட்டம் வால்பாறை சுற்றுவட்டார எஸ்டேட் பகுதிகளில் காட்டு யானைகளின் நடமாட்டம் அதிகரித்து வருகிறது. யானைகள் ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு இடம் பெயர்ந்து செல்லும் பொழுது குடியிருப்பு வழியாகச் செல்ல நேரிடுகிறது.

இதனால் பள்ளி சத்துணவு மையம் நியாய விலை கடைகள் வீடுகள் மளிகைக் கடைகள் போன்றவைகளை காட்டுயானைகள் உடைத்து உள்ளிருந்து பொருட்களைச் சாப்பிட்டுச் சேதப்படுத்தி வருகிறது. இதனால் மக்கள் அச்சம் அடைந்தனர்.



நேற்று இரவு வால்பாறை அருகே வறட்டு பாறை எஸ்டேட் பகுதியில் 7-காட்டு யானைகள் குடியிருப்பு பகுதியில் நுழைந்து அங்கு உள்ள பள்ளி சத்துணவு மையத்தில் ஜன்னல் கதவுகளை உடைத்து உள்ளே இருந்த அரிசி பருப்பு சர்க்கரை போன்றவை களை வெளியே எடுத்துச் சாப்பிட்டு அப்பகுதியே உடைத்துச் சேதப்படுத்தியது.



இரவு நேரங்களில் யானைகளின் நடமாட்டம் உள்ளதால் வனத்துறையினர் யானைகளை விரட்டும் பணியில் சிரமமாக உள்ளதாகவும், குடியிருப்பு பகுதியில் யானைகளை வராமல் தடுக்க நடவடிக்கை எடுக்க வனத்துறையினருக்கு பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Newsletter

கோவை பீளமேடு பகுதியில் சுகாதார மையம், விழிப்புணர்வு ஓவியங்கள் உள்ளிட்ட பல்வேறு பணிகள் கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27 பீளமேடு பகுதியில் சுகாதார மைய ஆய்வு, விழிப்புணர்வு ஓவியங்கள், பம்பிங் ஸ்டேஷன் அமைப்பு மற்...

கோவை மாநகராட்சி ஆணையர் மூங்கில் பூங்கா, குடிநீர் விநியோக வசதிகள் மற்றும் உக்கடம் பேருந்து நிலைய பணிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா கிழக்கு மண்டல மூங்கில் பூங்கா, சித்ரா விமான நிலையம் பகுதி குடிநீர் விநியோகம் மற்று...

கோவையில் நெகிழ்ச்சி: 23 ஆண்டுகளாக காணாமல் போன மகன் பஞ்சாப்பில் மீட்பு; தாய் கண்ணீர்மல்க வரவேற்பு..!

கோவையில் 23 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன மகன், பஞ்சாப் மாநிலத்தில் இருந்து மீட்கப்பட்டதைத் தொடர்ந்து, தாய் அவரை மீண்ட...

தனியார் பள்ளி கட்டணம்: ஓய்வு பெற்ற நீதிபதி, கல்வியாளர்கள் அடங்கிய குழு அமைக்கப்படும் - அமைச்சர் ராஜ்மோகன்

அரசுப் பள்ளிகளில் இந்த ஆண்டு மாணவர் சேர்க்கை கணிசமாக அதிகரித்துள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்...

கோவை உக்கடத்தில் அமலாக்கத்துறை சோதனை

இலங்கை ஈஸ்டர் குண்டுவெடிப்பு வழக்கு தொடர்பாக கோவையில் அமலாக்கத்துறை அதிகாரிகள், உக்கடம் பகுதியில் ஐந்து பேரின் வீடுகளில்...

கோவை மாவட்ட காவல்துறை சார்பில் உரிமை கோரப்படாத வாகனங்கள் பொது ஏலம்

கோவை மாவட்ட காவல்துறையால் அரசுடைமையாக்கப்பட்ட உரிமை கோரப்படாத வாகனங்கள் ஆகஸ்ட் 5-ஆம் தேதி பிஆர்எஸ் மைதானத்தில் பொது ஏலத்...