கோவை கிணத்துக்கடவு கோதவாடி ஊராட்சி மன்ற தலைவர் ரத்தினசாமி திமுகவில் இணைந்தார்..!

திமுகவில் இணைந்த ஊராட்சி மன்ற தலைவர் ரத்தினசாமிக்கு அங்கிருந்த திமுகவினர் வாழ்த்து தெரிவித்தனர்.


கோவை: கோவை கிணத்துக்கடவு கோதவாடி ஊராட்சி மன்ற தலைவர் ரத்தினசாமி திமுகவில் இணைந்தார்.

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு ஊராட்சி ஒன்றியம் கோதவாடி ஊராட்சி மன்ற தலைவர் ரத்தினசாமி அதிமுகவில் இருந்து விலகி கோவை தெற்கு மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் நெகமம் K.V.K.சபரிகார்த்திகேயன் தலைமையில் கிணத்துக்கடவு வடக்கு ஒன்றிய செயலாளர் காட்டம்பட்டி கிரி கதிர்வேல், கோதவாடி ஊராட்சி கிளை செயலாளர் இளங்கோவன் ஆகியோர் முன்னிலையில் கோவை தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் டாக்டர். வரதராஜன் சால்வை அணிவித்து திமுகவில் இணைத்து கொண்டார்.



திமுகவில் இணைந்த ஊராட்சி மன்ற தலைவர் ரத்தினசாமிக்கு அங்கிருந்த திமுகவினர் வாழ்த்து தெரிவித்தனர்.

Newsletter

கோவை பீளமேடு பகுதியில் சுகாதார மையம், விழிப்புணர்வு ஓவியங்கள் உள்ளிட்ட பல்வேறு பணிகள் கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27 பீளமேடு பகுதியில் சுகாதார மைய ஆய்வு, விழிப்புணர்வு ஓவியங்கள், பம்பிங் ஸ்டேஷன் அமைப்பு மற்...

கோவை மாநகராட்சி ஆணையர் மூங்கில் பூங்கா, குடிநீர் விநியோக வசதிகள் மற்றும் உக்கடம் பேருந்து நிலைய பணிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா கிழக்கு மண்டல மூங்கில் பூங்கா, சித்ரா விமான நிலையம் பகுதி குடிநீர் விநியோகம் மற்று...

கோவையில் நெகிழ்ச்சி: 23 ஆண்டுகளாக காணாமல் போன மகன் பஞ்சாப்பில் மீட்பு; தாய் கண்ணீர்மல்க வரவேற்பு..!

கோவையில் 23 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன மகன், பஞ்சாப் மாநிலத்தில் இருந்து மீட்கப்பட்டதைத் தொடர்ந்து, தாய் அவரை மீண்ட...

தனியார் பள்ளி கட்டணம்: ஓய்வு பெற்ற நீதிபதி, கல்வியாளர்கள் அடங்கிய குழு அமைக்கப்படும் - அமைச்சர் ராஜ்மோகன்

அரசுப் பள்ளிகளில் இந்த ஆண்டு மாணவர் சேர்க்கை கணிசமாக அதிகரித்துள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்...

கோவை உக்கடத்தில் அமலாக்கத்துறை சோதனை

இலங்கை ஈஸ்டர் குண்டுவெடிப்பு வழக்கு தொடர்பாக கோவையில் அமலாக்கத்துறை அதிகாரிகள், உக்கடம் பகுதியில் ஐந்து பேரின் வீடுகளில்...

கோவை மாவட்ட காவல்துறை சார்பில் உரிமை கோரப்படாத வாகனங்கள் பொது ஏலம்

கோவை மாவட்ட காவல்துறையால் அரசுடைமையாக்கப்பட்ட உரிமை கோரப்படாத வாகனங்கள் ஆகஸ்ட் 5-ஆம் தேதி பிஆர்எஸ் மைதானத்தில் பொது ஏலத்...