வால்பாறை வட்ட சட்டப்பணிகள் குழு சார்பில் பான் இந்தியா விழிப்புணர்வு மற்றும் பரப்புரை பிரச்சாரம்..!

வால்பாறை தூய இருதய மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளியில் பான் இந்தியா விழிப்புணர்வு மற்றும் பரப்புரை பிரச்சாரம் நடைபெற்றது.


கோவை: கோவை மாவட்டம் வால்பாறை வட்ட சட்டப்பணிகள் குழு சார்பில் பான் இந்தியா விழிப்புணர்வு மற்றும் பரப்புரை பிரச்சாரம் பள்ளி மாணவர்களுக்காக நடைபெற்றது.

வால்பாறையில் உள்ள தூய இருதய மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளியில் பான் இந்தியா விழிப்புணர்வு மற்றும் பரப்புரை பிரச்சாரம் வால்பாறை வழக்கறிஞர் சங்கத் தலைவர் ஷா நவாஸ் கான் தலைமையில் நடைபெற்றது.

முன்னதாக, வால்பாறை வழக்கறிஞர் மா.விசுவநாதன் அனைவரையும் வரவேற்றுப் பேசினார். இந்நிகழ்ச்சியில், கோவை மாவட்ட முதன்மை மாவட்ட அமர்வு நீதிபதி ஆர் சக்திவேல், முதலாவது கூடுதல் மாவட்ட நீதிபதி எஸ் நாகராஜன் சிறப்புரையாற்றினர்.

மேலும், சிறப்பு விருந்தினர் முனைவர் முரளிதரன், முதல்வர் வால்பாறை அரசு கலை அறிவியல் கல்லூரி சகோதரி ரீட்டா, முதல்வர் தூய இருதய மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளி கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்ச்சியில், வால்பாறை வழக்கறிஞர் RR. பெருமாள், முருகன், பால்பாண்டி, முத்துசாமி, சிவசுப்ரமணியம், கலையரசி, வினோத் குமார், சுமதி மற்றும் அன்பு நாகராஜ், இறுதியில் TA. சுரேஷ் நன்றியுரை வழங்கினார்.

சட்டம் சார்ந்த தன்னார்வ பணியாளர்கள் எம்எஸ் முனியாண்டி, கே முனியாண்டி, பி மூர்த்தி ஆகியோர் கலந்து கொண்டனர் மற்றும் பள்ளி கல்லூரி ஆசிரியர்கள் மாணவ மாணவியர்கள் ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை பீளமேடு பகுதியில் சுகாதார மையம், விழிப்புணர்வு ஓவியங்கள் உள்ளிட்ட பல்வேறு பணிகள் கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27 பீளமேடு பகுதியில் சுகாதார மைய ஆய்வு, விழிப்புணர்வு ஓவியங்கள், பம்பிங் ஸ்டேஷன் அமைப்பு மற்...

கோவை மாநகராட்சி ஆணையர் மூங்கில் பூங்கா, குடிநீர் விநியோக வசதிகள் மற்றும் உக்கடம் பேருந்து நிலைய பணிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா கிழக்கு மண்டல மூங்கில் பூங்கா, சித்ரா விமான நிலையம் பகுதி குடிநீர் விநியோகம் மற்று...

கோவையில் நெகிழ்ச்சி: 23 ஆண்டுகளாக காணாமல் போன மகன் பஞ்சாப்பில் மீட்பு; தாய் கண்ணீர்மல்க வரவேற்பு..!

கோவையில் 23 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன மகன், பஞ்சாப் மாநிலத்தில் இருந்து மீட்கப்பட்டதைத் தொடர்ந்து, தாய் அவரை மீண்ட...

தனியார் பள்ளி கட்டணம்: ஓய்வு பெற்ற நீதிபதி, கல்வியாளர்கள் அடங்கிய குழு அமைக்கப்படும் - அமைச்சர் ராஜ்மோகன்

அரசுப் பள்ளிகளில் இந்த ஆண்டு மாணவர் சேர்க்கை கணிசமாக அதிகரித்துள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்...

கோவை உக்கடத்தில் அமலாக்கத்துறை சோதனை

இலங்கை ஈஸ்டர் குண்டுவெடிப்பு வழக்கு தொடர்பாக கோவையில் அமலாக்கத்துறை அதிகாரிகள், உக்கடம் பகுதியில் ஐந்து பேரின் வீடுகளில்...

கோவை மாவட்ட காவல்துறை சார்பில் உரிமை கோரப்படாத வாகனங்கள் பொது ஏலம்

கோவை மாவட்ட காவல்துறையால் அரசுடைமையாக்கப்பட்ட உரிமை கோரப்படாத வாகனங்கள் ஆகஸ்ட் 5-ஆம் தேதி பிஆர்எஸ் மைதானத்தில் பொது ஏலத்...