புதிதாக நியமிக்கப்பட்டுள்ள அரசு வழக்கறிஞர்களுக்கு குறிச்சி பிரபாகரன் வாழ்த்து.!!

புதிதாக நியமிக்கப்பட்டுள்ள அரசு வழக்கறிஞர்களுக்குச் சால்வை அணிவித்து திமுக பொறுப்புக் குழு உறுப்பினர் குறிச்சி பிரபாகரன் வாழ்த்து தெரிவித்தார்.


கோவை: புதிதாக நியமிக்கப்பட்டுள்ள அரசு வழக்கறிஞர்களுக்குச் சால்வை அணிவித்து திமுக பொறுப்புக் குழு உறுப்பினர் குறிச்சி பிரபாகரன் வாழ்த்து தெரிவித்தார்.

கோவை மாவட்ட மகளிர் நீதிமன்ற சிறப்பு அரசு வழக்கறிஞராக ஜிஷா சந்திரமோகன் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இதேபோல் கோவை, ஈரோடு, நீலகிரி, திருப்பூர் மாவட்டங்களில் இன்றியமையா பொருட்கள் பதுக்கல் தடுப்புச் சட்டம் மற்றும் போதைப் பொருள் தடுப்புச் சட்டம் வழக்குகள் நீதிமன்ற சிறப்பு வழக்கறிஞராக வி.சிவக்குமார் நியமிக்கப்பட்டுள்ளனர்.

புதிதாக நியமிக்கப்பட்டுள்ள இந்த இரண்டு அரசு வழக்கறிஞர்களும் சுந்தராபுரம் பகுதியிலுள்ள கோவை கிழக்கு மாவட்ட திமுக பொறுப்புக் குழு உறுப்பினர் குறிச்சி பிரபாகரன் இல்லத்திற்குச் சென்று வாழ்த்துப் பெற்றனர்.



புதிதாக நியமிக்கப்பட்ட அரசு வழக்கறிஞர்களுக்குச் சால்வை அணிவித்து குறிச்சி பிரபாகரன் வாழ்த்து தெரிவித்தார்.

Newsletter

கோவை பீளமேடு பகுதியில் சுகாதார மையம், விழிப்புணர்வு ஓவியங்கள் உள்ளிட்ட பல்வேறு பணிகள் கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27 பீளமேடு பகுதியில் சுகாதார மைய ஆய்வு, விழிப்புணர்வு ஓவியங்கள், பம்பிங் ஸ்டேஷன் அமைப்பு மற்...

கோவை மாநகராட்சி ஆணையர் மூங்கில் பூங்கா, குடிநீர் விநியோக வசதிகள் மற்றும் உக்கடம் பேருந்து நிலைய பணிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா கிழக்கு மண்டல மூங்கில் பூங்கா, சித்ரா விமான நிலையம் பகுதி குடிநீர் விநியோகம் மற்று...

கோவையில் நெகிழ்ச்சி: 23 ஆண்டுகளாக காணாமல் போன மகன் பஞ்சாப்பில் மீட்பு; தாய் கண்ணீர்மல்க வரவேற்பு..!

கோவையில் 23 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன மகன், பஞ்சாப் மாநிலத்தில் இருந்து மீட்கப்பட்டதைத் தொடர்ந்து, தாய் அவரை மீண்ட...

தனியார் பள்ளி கட்டணம்: ஓய்வு பெற்ற நீதிபதி, கல்வியாளர்கள் அடங்கிய குழு அமைக்கப்படும் - அமைச்சர் ராஜ்மோகன்

அரசுப் பள்ளிகளில் இந்த ஆண்டு மாணவர் சேர்க்கை கணிசமாக அதிகரித்துள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்...

கோவை உக்கடத்தில் அமலாக்கத்துறை சோதனை

இலங்கை ஈஸ்டர் குண்டுவெடிப்பு வழக்கு தொடர்பாக கோவையில் அமலாக்கத்துறை அதிகாரிகள், உக்கடம் பகுதியில் ஐந்து பேரின் வீடுகளில்...

கோவை மாவட்ட காவல்துறை சார்பில் உரிமை கோரப்படாத வாகனங்கள் பொது ஏலம்

கோவை மாவட்ட காவல்துறையால் அரசுடைமையாக்கப்பட்ட உரிமை கோரப்படாத வாகனங்கள் ஆகஸ்ட் 5-ஆம் தேதி பிஆர்எஸ் மைதானத்தில் பொது ஏலத்...