திருப்பூரில் மலை மலையாய் குவிந்து கிடக்கும் குப்பைகள்: வாகன ஓட்டிகள் அவதி.!!

திருப்பூர் பி.என்.ரோடு மேட்டுப்பாளையம் பேருந்து நிலையம் அருகே சாலையில் போக்குவரத்தை மறித்து மலை மலையாய் குவிந்து கிடக்கும் குப்பைகளால், பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் கடும் அவதியடைந்துள்ளனர்.


திருப்பூர்: திருப்பூர் பி.என்.ரோடு மேட்டுப்பாளையம் பேருந்து நிலையம் அருகே சாலையில் போக்குவரத்தை மறித்து மலை மலையாய் குவிந்து கிடக்கும் குப்பைகளால், பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் கடும் அவதியடைந்துள்ளனர்.

தமிழகம் முழுவதும் இன்று ஆயுத பூஜை வெகு சிறப்பாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. தொழில் நகரமான திருப்பூர் மாவட்டத்திலும் ஆயுத பூஜை அன்று வெகு சிறப்பாகக் கொண்டாடப்பட்டு வரும் இந்த வேளையில், ஆயுத பூஜைக்காக, கடந்த இரண்டு நாட்களாகத் திருப்பூர் மாநகர் பகுதியில் செயல்பட்டு வரும் அனைத்து நிறுவனங்கள் தொழிற்சாலைகள், கடைகள் என அனைத்தும் சுத்தம் செய்யப்பட்டு வந்தது.



இதனிடையே திருப்பூர் பி.என்.ரோடு மேட்டுப்பாளையம் பேருந்து நிறுத்தம் அருகே உள்ள சாலையில் அப்பகுதியில் உள்ள தொழில் நிறுவனங்களில் சேகரிக்கப்பட்ட அனைத்து பனியன் குப்பைகளும் இந்த சாலையில் மலை போல் குவித்து வைக்கப்பட்டு உள்ளது.

இதன் காரணமாக அந்த வழியாகச் சென்ற வாகனங்கள் செல்ல முடியாத நிலை உள்ளது. ஆயுத பூஜைக்காக நிறுவனங்களிலிருந்து சேகரிக்கப்பட்ட அனைத்து குப்பைகளும் இங்கு மழை மழையாய் குவித்து வைக்கப்பட்டுள்ளதால் அந்த வழியாக எந்த வாகனங்களும் செல்ல முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.

Newsletter

கோவை பீளமேடு பகுதியில் சுகாதார மையம், விழிப்புணர்வு ஓவியங்கள் உள்ளிட்ட பல்வேறு பணிகள் கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27 பீளமேடு பகுதியில் சுகாதார மைய ஆய்வு, விழிப்புணர்வு ஓவியங்கள், பம்பிங் ஸ்டேஷன் அமைப்பு மற்...

கோவை மாநகராட்சி ஆணையர் மூங்கில் பூங்கா, குடிநீர் விநியோக வசதிகள் மற்றும் உக்கடம் பேருந்து நிலைய பணிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா கிழக்கு மண்டல மூங்கில் பூங்கா, சித்ரா விமான நிலையம் பகுதி குடிநீர் விநியோகம் மற்று...

கோவையில் நெகிழ்ச்சி: 23 ஆண்டுகளாக காணாமல் போன மகன் பஞ்சாப்பில் மீட்பு; தாய் கண்ணீர்மல்க வரவேற்பு..!

கோவையில் 23 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன மகன், பஞ்சாப் மாநிலத்தில் இருந்து மீட்கப்பட்டதைத் தொடர்ந்து, தாய் அவரை மீண்ட...

தனியார் பள்ளி கட்டணம்: ஓய்வு பெற்ற நீதிபதி, கல்வியாளர்கள் அடங்கிய குழு அமைக்கப்படும் - அமைச்சர் ராஜ்மோகன்

அரசுப் பள்ளிகளில் இந்த ஆண்டு மாணவர் சேர்க்கை கணிசமாக அதிகரித்துள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்...

கோவை உக்கடத்தில் அமலாக்கத்துறை சோதனை

இலங்கை ஈஸ்டர் குண்டுவெடிப்பு வழக்கு தொடர்பாக கோவையில் அமலாக்கத்துறை அதிகாரிகள், உக்கடம் பகுதியில் ஐந்து பேரின் வீடுகளில்...

கோவை மாவட்ட காவல்துறை சார்பில் உரிமை கோரப்படாத வாகனங்கள் பொது ஏலம்

கோவை மாவட்ட காவல்துறையால் அரசுடைமையாக்கப்பட்ட உரிமை கோரப்படாத வாகனங்கள் ஆகஸ்ட் 5-ஆம் தேதி பிஆர்எஸ் மைதானத்தில் பொது ஏலத்...