திருப்பூர் 'கோ-ஆப்டெக்ஸ்' தீபாவளி சிறப்புத் தள்ளுபடி விற்பனை.!!!

திருப்பூர் 'கோ-ஆப்டெக்ஸ்' தீபாவளி சிறப்புத் தள்ளுபடி விற்பனையை மாவட்ட ஆட்சியர் துவக்கி வைத்தார். இதில், 2-கோடியே 95-லட்சத்திற்கு வர்த்தக இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.


திருப்பூர்: திருப்பூர் கோ-ஆப்டெக்ஸில் தீபாவளி சிறப்புத் தள்ளுபடி விற்பனையை மாவட்ட ஆட்சியர் துவக்கி வைத்தார். இதில், 2-கோடியே 95-லட்சத்திற்கு வர்த்தக இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து கோ-ஆப்டெக்ஸ் கடைகளிலும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சிறப்புத் தள்ளுபடி விற்பனை நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் இந்த ஆண்டு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கோ-ஆப்டெக்ஸ் கடையில் சிறப்புத் தள்ளுபடி விற்பனையை மாவட்ட ஆட்சியர் வினீத் குத்துவிளக்கேற்றி முதல் விற்பனையைத் துவக்கி வைத்தார்.

இந்த ஆண்டு தீபாவளி சிறப்பு விற்பனைக்காகத் தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் நெசவாளர்களால் உற்பத்தி செய்யப்பட்ட புதிய ரக பட்டு, பேன்சி சேலைகள், கைத்தறி ஆடைகள் உள்ளிட்ட பல்வேறு ராகங்களில் ஆடைகள் 30-சதவீத தள்ளுபடி உடன் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன இந்த ஆண்டு 2-கோடியே 95-லட்சம் ரூபாய்க்கு வர்த்தக இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர்.

Newsletter

கோவை பீளமேடு பகுதியில் சுகாதார மையம், விழிப்புணர்வு ஓவியங்கள் உள்ளிட்ட பல்வேறு பணிகள் கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27 பீளமேடு பகுதியில் சுகாதார மைய ஆய்வு, விழிப்புணர்வு ஓவியங்கள், பம்பிங் ஸ்டேஷன் அமைப்பு மற்...

கோவை மாநகராட்சி ஆணையர் மூங்கில் பூங்கா, குடிநீர் விநியோக வசதிகள் மற்றும் உக்கடம் பேருந்து நிலைய பணிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா கிழக்கு மண்டல மூங்கில் பூங்கா, சித்ரா விமான நிலையம் பகுதி குடிநீர் விநியோகம் மற்று...

கோவையில் நெகிழ்ச்சி: 23 ஆண்டுகளாக காணாமல் போன மகன் பஞ்சாப்பில் மீட்பு; தாய் கண்ணீர்மல்க வரவேற்பு..!

கோவையில் 23 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன மகன், பஞ்சாப் மாநிலத்தில் இருந்து மீட்கப்பட்டதைத் தொடர்ந்து, தாய் அவரை மீண்ட...

தனியார் பள்ளி கட்டணம்: ஓய்வு பெற்ற நீதிபதி, கல்வியாளர்கள் அடங்கிய குழு அமைக்கப்படும் - அமைச்சர் ராஜ்மோகன்

அரசுப் பள்ளிகளில் இந்த ஆண்டு மாணவர் சேர்க்கை கணிசமாக அதிகரித்துள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்...

கோவை உக்கடத்தில் அமலாக்கத்துறை சோதனை

இலங்கை ஈஸ்டர் குண்டுவெடிப்பு வழக்கு தொடர்பாக கோவையில் அமலாக்கத்துறை அதிகாரிகள், உக்கடம் பகுதியில் ஐந்து பேரின் வீடுகளில்...

கோவை மாவட்ட காவல்துறை சார்பில் உரிமை கோரப்படாத வாகனங்கள் பொது ஏலம்

கோவை மாவட்ட காவல்துறையால் அரசுடைமையாக்கப்பட்ட உரிமை கோரப்படாத வாகனங்கள் ஆகஸ்ட் 5-ஆம் தேதி பிஆர்எஸ் மைதானத்தில் பொது ஏலத்...