வெற்றி பெற்ற திமுக ஆதரவு வேட்பாளர்கள், கோவை கிழக்கு மாவட்ட திமுக பொறுப்புக் குழு உறுப்பினர் குறிச்சி பிரபாகரனை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றனர்.
கோவை: கிணத்துக்கடவு தொகுதி ஊரக உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்றவர்களுக்கு திமுக பொறுப்புக் குழு உறுப்பினர் குறிச்சி பிரபாகரன் சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார்.
கோவை மாவட்டம் கிணத்துக்கடவு தொகுதிக்குட்பட்ட நெ.10 ஊராட்சிமன்ற 2-வது வார்டு உறுப்பினர் பதவிக்குப் போட்டியிட்ட திமுக ஆதரவு வேட்பாளர் மகேந்திரன் வெற்றி பெற்றார்.
இதேபோல், மாதம்பட்டி ஊராட்சிமன்ற 3-வது வார்டு உறுப்பினர் பதவிக்கு போட்டியிட்ட திமுக ஆதரவு வேட்பாளர் சிவப்பிரகாசம் வெற்றி பெற்றார்.
இந்நிலையில், வெற்றி பெற்ற திமுக ஆதரவு வேட்பாளர்கள், கோவை கிழக்கு மாவட்ட திமுக பொறுப்புக் குழு உறுப்பினர் குறிச்சி பிரபாகரனை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றனர்.
அப்போது, வெற்றி பெற்ற இருவருக்கும் சால்வை அணிவித்து குறிச்சி பிரபாகரன் வாழ்த்துக்கள் தெரிவித்தார்.