கோவை- பெங்களூருக்கு காலையில் பேருந்து சேவை கான்டி டிரேவல்ஸ் நிறுவனம் அறிமுகம்!


கோவை முதல் பெங்களூருக்கு இரவு நேரங்களில் பல்வேறு பேருந்து சேவைகள் இயக்கப்பட்டு வந்தாலும் காலை நேரத்தில் பேருந்து வசதி இல்லை என்ற குறை மக்கள் மத்தியில் நிலவிவந்தது.

இதனிடையே, காலை 6.15 மணியளவில் கோவை முதல் பெங்களூரு செல்லவும், பெங்களூருவில் இருந்து கோவைக்கு காலை 6.15 மணியளவிலும் பேருந்து இயக்கம் கான்டி டிரேவல்ஸ் அறிமுகம் செய்யவுள்ளது.

வரும் புத்தாண்டு 2017 ஜனவரி 1ம் தேதி முதல் இச்சேவை பயன்பாட்டிற்கு வரும் என கான்டி டிரேவல்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.

Newsletter

கிணத்துக்கடவு: பாஜக தொண்டர் தீக்குளிக்க முயற்சி

கோவை கிணத்துக்கடவு தொகுதி பாஜகவிற்கு ஒதுக்காததை எதிர்த்து ஈச்சனாரியில் போராட்டம் நடைபெற்ற போது, தொண்டர் ஒருவர் பெட்ரோல்...

கிணத்துக்கடவு தொகுதி ஒதுக்கீட்டில் அதிருப்தி: பாஜக தொண்டர் தீக்குளிக்க முயற்சி

கிணத்துக்கடவு தொகுதியை பாஜகவுக்கு ஒதுக்காததால் ஈச்சனாரியில் சாலை மறியல் நடத்திய நிலையில், ஒரு தொண்டர் உடலில் பெட்ரோலை ஊற...

தலைவர்களின் சிலைகளை மூடியிருப்பதை அகற்றாவிட்டால் நாங்கள் அகற்றுவோம் - தந்தை பெரியார் திராவிடர் கழகம்

மாநில தேர்தல் ஆணையர் சிலைகளை மூட வேண்டாம் என்று அறிவித்த பின்னரும், அண்ணா, காமராசர், கலைஞர், MGR சிலைகள் மூடப்பட்டுள்ளன....

LPG தட்டுப்பாடு: கோவை MSME துறைக்கு கடும் சவால்

எல்பிஜி தட்டுப்பாடு, செலவு உயர்வு மற்றும் தொழிலாளர் பிரச்சினைகள் காரணமாக கோவையில் ஃபவுண்ட்ரி மற்றும் பொறியியல் MSME துறை...

MSME நிலுவைத் தொகை தாமதம்: வரிச் சலுகை பாதிப்பு

MSME நிறுவனங்களுக்கு செலுத்த வேண்டிய தொகையை தாமதித்தால் வரிச் சலுகை மறுக்கப்படும் என 43B(h) பிரிவு குறித்து பட்டய கணக்கா...

கோவையில் ‘Gift of Life’ சேவைக்கு சி.வி. ராம்குமார் விருது

கோவையில் எஸ்.என்.ஆர் சான்ஸ் அறக்கட்டளை தலைமை செயல் அதிகாரி சி.வி. ராம்குமாருக்கு ரோட்டரி கிளப் சார்பில் ‘மானுட ஐகான்’ வி...