விவசாயத்தைப் பாதிக்கும் தொழிற்சாலையைத் தடை செய்ய சொக்கனூர் விவசாயிகள் எம்.எல்.ஏ.விடம் கோரிக்கை மனு.!!

விவசாயிகளின் விளைநிலங்களைப் பாதிக்கும் வகையில் செயல்படும் ஜல்லி, எம்.சாண்ட் மணல் தயாரிப்பு தொழிற்சாலையைத் தடை செய்ய நடவடிக்கை எடுக்கக் கோரி எம்.எல்.ஏ., தாமோதரனிடம் சொக்கனூர் ஊராட்சி பகுதியை சேர்ந்த விவசாயிகள் மனு.


கோவை: விவசாயத்தைப் பாதிக்கும் தொழிற்சாலையைத் தடை செய்ய நடவடிக்கை எடுக்கக் கோரி சொக்கனூர் ஊராட்சி பகுதி விவசாயிகள் எம்.எல்.ஏ.விடம் கோரிக்கை மனு அளித்தனர்.

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு தாலுகாவுக்கு உட்பட்ட சொக்கனூர் ஊராட்சியில், விவசாயிகளின் விளைநிலங்களைப் பாதிக்கும் வகையில் செயல்படும் ஜல்லி, எம்.சாண்ட் மணல் தயாரிப்பு தொழிற்சாலையைத் தடை செய்ய நடவடிக்கை எடுக்கக் கோரி இன்று கிணத்துக்கடவு பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள சட்டமன்ற உறுப்பினர்கள் அலுவலகத்திற்கு வந்த எம்.எல்.ஏ., தாமோதரனிடம் சொக்கனூர் ஊராட்சி பகுதியை சேர்ந்த விவசாயிகள் மனு அளித்தனர்.

மனுவை பெற்றுக்கொண்ட எம்.எல்.ஏ., தாமோதரன் விவசாயத்தை பாதிக்கும், தொழிற்சாலையைத் தடை விதிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று விவசாயிகளிடம் உறுதி அளித்தார்.

Newsletter

கோவை பீளமேடு பகுதியில் சுகாதார மையம், விழிப்புணர்வு ஓவியங்கள் உள்ளிட்ட பல்வேறு பணிகள் கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27 பீளமேடு பகுதியில் சுகாதார மைய ஆய்வு, விழிப்புணர்வு ஓவியங்கள், பம்பிங் ஸ்டேஷன் அமைப்பு மற்...

கோவை மாநகராட்சி ஆணையர் மூங்கில் பூங்கா, குடிநீர் விநியோக வசதிகள் மற்றும் உக்கடம் பேருந்து நிலைய பணிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா கிழக்கு மண்டல மூங்கில் பூங்கா, சித்ரா விமான நிலையம் பகுதி குடிநீர் விநியோகம் மற்று...

கோவையில் நெகிழ்ச்சி: 23 ஆண்டுகளாக காணாமல் போன மகன் பஞ்சாப்பில் மீட்பு; தாய் கண்ணீர்மல்க வரவேற்பு..!

கோவையில் 23 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன மகன், பஞ்சாப் மாநிலத்தில் இருந்து மீட்கப்பட்டதைத் தொடர்ந்து, தாய் அவரை மீண்ட...

தனியார் பள்ளி கட்டணம்: ஓய்வு பெற்ற நீதிபதி, கல்வியாளர்கள் அடங்கிய குழு அமைக்கப்படும் - அமைச்சர் ராஜ்மோகன்

அரசுப் பள்ளிகளில் இந்த ஆண்டு மாணவர் சேர்க்கை கணிசமாக அதிகரித்துள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்...

கோவை உக்கடத்தில் அமலாக்கத்துறை சோதனை

இலங்கை ஈஸ்டர் குண்டுவெடிப்பு வழக்கு தொடர்பாக கோவையில் அமலாக்கத்துறை அதிகாரிகள், உக்கடம் பகுதியில் ஐந்து பேரின் வீடுகளில்...

கோவை மாவட்ட காவல்துறை சார்பில் உரிமை கோரப்படாத வாகனங்கள் பொது ஏலம்

கோவை மாவட்ட காவல்துறையால் அரசுடைமையாக்கப்பட்ட உரிமை கோரப்படாத வாகனங்கள் ஆகஸ்ட் 5-ஆம் தேதி பிஆர்எஸ் மைதானத்தில் பொது ஏலத்...