கோவையில் கருப்பு பூஞ்சை பாதித்தவர் தற்கொலை..!!

கருப்பு பூஞ்சை பாதிப்பு ஏற்பட்டு சிகிச்சை பெற்று வந்தவர் மனமுடைந்து, தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.


கோவை: கோவையில் கருப்பு பூஞ்சை பாதித்தவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கோவை குருடம்பாளையம் லஷ்மி நகர் பகுதியைச் சேர்ந்தவர் பாலசுப்பிரமணியன் என்பவரின் மகன் சிவனேசன்(41). இவர் திருமணமாகி மனைவியைப் பிரிந்து வாழ்ந்து வந்தார். இவர் நகை டிசைன் செய்யும் தொழில் செய்து வந்தார்.

இதனிடையே, இவருக்கு கடந்த 6 மாதங்களுக்கு முன்பு கொரானா பாதிப்பு ஏற்பட்டது. அதன்பின்பு கருப்பு பூஞ்சை பாதிப்பு ஏற்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இதனால் மனமுடைந்த நிலையில் இருந்து வந்த சிவனேசன் நேற்று கோவைப்புதூர் நேதாஜி நகர் பகுதியில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதுகுறித்து குனியமுத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Newsletter

கோவை பீளமேடு பகுதியில் சுகாதார மையம், விழிப்புணர்வு ஓவியங்கள் உள்ளிட்ட பல்வேறு பணிகள் கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27 பீளமேடு பகுதியில் சுகாதார மைய ஆய்வு, விழிப்புணர்வு ஓவியங்கள், பம்பிங் ஸ்டேஷன் அமைப்பு மற்...

கோவை மாநகராட்சி ஆணையர் மூங்கில் பூங்கா, குடிநீர் விநியோக வசதிகள் மற்றும் உக்கடம் பேருந்து நிலைய பணிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா கிழக்கு மண்டல மூங்கில் பூங்கா, சித்ரா விமான நிலையம் பகுதி குடிநீர் விநியோகம் மற்று...

கோவையில் நெகிழ்ச்சி: 23 ஆண்டுகளாக காணாமல் போன மகன் பஞ்சாப்பில் மீட்பு; தாய் கண்ணீர்மல்க வரவேற்பு..!

கோவையில் 23 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன மகன், பஞ்சாப் மாநிலத்தில் இருந்து மீட்கப்பட்டதைத் தொடர்ந்து, தாய் அவரை மீண்ட...

தனியார் பள்ளி கட்டணம்: ஓய்வு பெற்ற நீதிபதி, கல்வியாளர்கள் அடங்கிய குழு அமைக்கப்படும் - அமைச்சர் ராஜ்மோகன்

அரசுப் பள்ளிகளில் இந்த ஆண்டு மாணவர் சேர்க்கை கணிசமாக அதிகரித்துள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்...

கோவை உக்கடத்தில் அமலாக்கத்துறை சோதனை

இலங்கை ஈஸ்டர் குண்டுவெடிப்பு வழக்கு தொடர்பாக கோவையில் அமலாக்கத்துறை அதிகாரிகள், உக்கடம் பகுதியில் ஐந்து பேரின் வீடுகளில்...

கோவை மாவட்ட காவல்துறை சார்பில் உரிமை கோரப்படாத வாகனங்கள் பொது ஏலம்

கோவை மாவட்ட காவல்துறையால் அரசுடைமையாக்கப்பட்ட உரிமை கோரப்படாத வாகனங்கள் ஆகஸ்ட் 5-ஆம் தேதி பிஆர்எஸ் மைதானத்தில் பொது ஏலத்...