கோவையில் சாலையில் கேட்பாரற்று கிடந்த ரூ.6,200 பணத்தை காவல் துறையிடம் ஒப்படைத்த துப்புரவு பெண் பணியாளர்.!!

ரோட்டில் கண்டெடுத்த 6,200 ரூபாயை காவல்நிலையத்தில் ஒப்படைத்த துப்புரவு பெண் பணியாளரின் நேர்மையை சப்-இன்ஸ்பெக்டர் மற்றும் காவல் நிலையத்திலிருந்து அனைத்து காவலர்களும் பாராட்டினர்.


கோவை: ரோட்டில் கண்டெடுத்த 6,200 ரூபாயை காவல்நிலையத்தில் ஒப்படைத்த துப்புரவு பெண் பணியாளரின் நேர்மையை சப்-இன்ஸ்பெக்டர் மற்றும் காவல் நிலையத்திலிருந்து அனைத்து காவலர்களும் பாராட்டினர்.

கோவையில் இன்று துப்புரவு பணி வேலையை முடித்துவிட்டு வீட்டுக்கு திரும்பிக் கொண்டிருந்த துப்புரவு பெண் பணியாளர் ஒருவர் ரோட்டில் கிடந்த 6, 200-பணத்தை எடுத்து குனியமுத்தூர் காவல் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டரிடம் ஒப்படைத்தார்.

மாரியம்மாள் வயது (39), கணவர் பெயர் ரங்கநாதன்(74), இவர் நேதாஜி நகர், குளத்துப்பாளையம், கோவை மத்திய மண்டலம் 83-வது வார்டு தூய்மைப் பணியாளராக பணிபுரிந்து வருகிறார்.

இன்று காலை 11.00-மணிக்கு பாலக்காடு ரோடு, ஞான புரம் சந்திப்பில் வரும்பொழுது கீழே கிடந்த ஒரு காக்கி கவரில் பணம் ரூபாய் 6200/- இருப்பதை கண்டு தற்போது குனியமுத்தூர் நிலையம் கொண்டு வந்து உதவி ஆய்வாளர் கணேஷ்குமார் அவரிடம் ஒப்படைத்தார்.

துப்புரவு பெண் பணியாளரின் நேர்மையை சப்-இன்ஸ்பெக்டர் மற்றும் காவல் நிலையத்திலிருந்து அனைத்து காவலர்களும் பாராட்டினர்.

Newsletter

கோவை பீளமேடு பகுதியில் சுகாதார மையம், விழிப்புணர்வு ஓவியங்கள் உள்ளிட்ட பல்வேறு பணிகள் கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27 பீளமேடு பகுதியில் சுகாதார மைய ஆய்வு, விழிப்புணர்வு ஓவியங்கள், பம்பிங் ஸ்டேஷன் அமைப்பு மற்...

கோவை மாநகராட்சி ஆணையர் மூங்கில் பூங்கா, குடிநீர் விநியோக வசதிகள் மற்றும் உக்கடம் பேருந்து நிலைய பணிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா கிழக்கு மண்டல மூங்கில் பூங்கா, சித்ரா விமான நிலையம் பகுதி குடிநீர் விநியோகம் மற்று...

கோவையில் நெகிழ்ச்சி: 23 ஆண்டுகளாக காணாமல் போன மகன் பஞ்சாப்பில் மீட்பு; தாய் கண்ணீர்மல்க வரவேற்பு..!

கோவையில் 23 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன மகன், பஞ்சாப் மாநிலத்தில் இருந்து மீட்கப்பட்டதைத் தொடர்ந்து, தாய் அவரை மீண்ட...

தனியார் பள்ளி கட்டணம்: ஓய்வு பெற்ற நீதிபதி, கல்வியாளர்கள் அடங்கிய குழு அமைக்கப்படும் - அமைச்சர் ராஜ்மோகன்

அரசுப் பள்ளிகளில் இந்த ஆண்டு மாணவர் சேர்க்கை கணிசமாக அதிகரித்துள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்...

கோவை உக்கடத்தில் அமலாக்கத்துறை சோதனை

இலங்கை ஈஸ்டர் குண்டுவெடிப்பு வழக்கு தொடர்பாக கோவையில் அமலாக்கத்துறை அதிகாரிகள், உக்கடம் பகுதியில் ஐந்து பேரின் வீடுகளில்...

கோவை மாவட்ட காவல்துறை சார்பில் உரிமை கோரப்படாத வாகனங்கள் பொது ஏலம்

கோவை மாவட்ட காவல்துறையால் அரசுடைமையாக்கப்பட்ட உரிமை கோரப்படாத வாகனங்கள் ஆகஸ்ட் 5-ஆம் தேதி பிஆர்எஸ் மைதானத்தில் பொது ஏலத்...