கிணத்துக்கடவு அருகே வார்டு உறுப்பினர் தேர்தலில் வெற்றி பெற்ற மகேந்திரனுக்கு திமுகவினர் சால்வை அணிவித்து வாழ்த்து..!

நெ.10 முத்தூர் ஊராட்சி மன்ற 2-வது வார்டு உறுப்பினர் பதிவுக்கு போட்டியிட்ட திமுக ஆதரவு வேட்பாளர் மகேந்திரன் 112 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.


கோவை: கோவை கிணத்துக்கடவு அருகே வார்டு உறுப்பினர் தேர்தலில் வெற்றி பெற்ற மகேந்திரனுக்கு திமுகவினர் சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர்.

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு ஊராட்சி ஒன்றியம் நெ.10 முத்தூர் ஊராட்சி மன்ற 2-வது வார்டு உறுப்பினர் பதிவுக்கு போட்டியிட்ட திமுக ஆதரவு வேட்பாளர் மகேந்திரன் 112 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.



இந்நிலையில், வெற்றி பெற்ற மகேந்திரனுக்கு கிணத்துக்கடவு ஊராட்சி ஒன்றிய அலுவலகம் வந்த திமுகவினர் சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர்.

மேலும், கிணத்துக்கடவு மேற்கு ஒன்றிய பொறுப்பாளர் முகமதுயாசின், ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் பாலசந்திரன், ஒன்றிய கவுன்சிலர் ராமசாமி, ஊராட்சி செயலாளர்கள் ராமகிருஷ்ணன், பத்தராயன், ஒன்றிய பொறுப்புக்குழு உறுப்பினர் படையப்பா சேகர், இளைஞரணி துணை அமைப்பாளர் சிவானந்தம், நிகில், விஜயகுமார் ஆகியோர் சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர்.

Newsletter

கோவை மாநகராட்சி ஆணையர் மூங்கில் பூங்கா, குடிநீர் விநியோக வசதிகள் மற்றும் உக்கடம் பேருந்து நிலைய பணிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா கிழக்கு மண்டல மூங்கில் பூங்கா, சித்ரா விமான நிலையம் பகுதி குடிநீர் விநியோகம் மற்று...

கோவையில் நெகிழ்ச்சி: 23 ஆண்டுகளாக காணாமல் போன மகன் பஞ்சாப்பில் மீட்பு; தாய் கண்ணீர்மல்க வரவேற்பு..!

கோவையில் 23 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன மகன், பஞ்சாப் மாநிலத்தில் இருந்து மீட்கப்பட்டதைத் தொடர்ந்து, தாய் அவரை மீண்ட...

தனியார் பள்ளி கட்டணம்: ஓய்வு பெற்ற நீதிபதி, கல்வியாளர்கள் அடங்கிய குழு அமைக்கப்படும் - அமைச்சர் ராஜ்மோகன்

அரசுப் பள்ளிகளில் இந்த ஆண்டு மாணவர் சேர்க்கை கணிசமாக அதிகரித்துள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்...

கோவை உக்கடத்தில் அமலாக்கத்துறை சோதனை

இலங்கை ஈஸ்டர் குண்டுவெடிப்பு வழக்கு தொடர்பாக கோவையில் அமலாக்கத்துறை அதிகாரிகள், உக்கடம் பகுதியில் ஐந்து பேரின் வீடுகளில்...

கோவை மாவட்ட காவல்துறை சார்பில் உரிமை கோரப்படாத வாகனங்கள் பொது ஏலம்

கோவை மாவட்ட காவல்துறையால் அரசுடைமையாக்கப்பட்ட உரிமை கோரப்படாத வாகனங்கள் ஆகஸ்ட் 5-ஆம் தேதி பிஆர்எஸ் மைதானத்தில் பொது ஏலத்...

துடியலூரில் அதிரடி வாகனச் சோதனை: 10க்கும் மேற்பட்ட ஏர் ஹாரன்கள் பறிமுதல்

கோவை மேட்டுப்பாளையம் சாலை துடியலூர் பகுதியில் மாநகர காவல்துறை மற்றும் RTO அதிகாரிகள் இணைந்து நடத்திய அதிரடி வாகனச் சோதனை...