சாலை அமைக்கும் பணிகளை கோவை மாநகர் கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் நேரில் ஆய்வு.!!

கோவை மாநகர் கிழக்கு மாவட்டம், வார்டு 75- இலாஹி நகர், வள்ளல் நகர் பகுதிகளில் சாலை அமைக்கும் பணிகளை மாநகர் கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் நா. கார்த்திக் ex.எம்எல்ஏ. பார்வையிட்டார்.


கோவை: கோவை மாநகர் கிழக்கு மாவட்டம், வார்டு 75, இலாஹி நகர், வள்ளல் நகர் பகுதிகளில் சாலை அமைக்கும் பணிகளை, மாநகர் கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் நா. கார்த்திக் ex.எம்எல்ஏ. பார்வையிட்டார்.



அவர், உடன் சிங்காநல்லூர் பகுதிக்கழகம்- 3 பொறுப்பாளர் ஷேக் அப்துல்லா, மாவட்டப் பொறுப்புக்குழு உறுப்பினர்கள் சாரமேடு இஸ்மாயில், ஆ.கண்ணன், 75-வது வட்டக்கழகப் பொறுப்பாளர்கள் ஷாஜகான், செந்தில், நியான்குமார், மற்றும் அன்சாரி, சவுகத் அலி, கோவை அபு, அக்பர் அலி, காஜா, பழனிச்சாமி, பாபு, கலீல், ஜாஹீர், முஸ்தபா, முத்துக்குமார், பஷீர், தமீம், ஜுல்பிகர், சில்பி, காதர், கரும்புக்கடை சாதிக், காமராஜ், முரளி, சந்தோஷ், முத்து, விவேகானந்தன், தன்ராஜ், ஆ.தமீம், ஜாகீர், நீலவேணி, ராஜேஸ்வரி, செல்வி, கழக நிர்வாகிகள், கழக உடன்பிறப்புக்கள், பொதுமக்கள் உடனிருந்தனர்.

Newsletter

கோவை பீளமேடு பகுதியில் சுகாதார மையம், விழிப்புணர்வு ஓவியங்கள் உள்ளிட்ட பல்வேறு பணிகள் கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27 பீளமேடு பகுதியில் சுகாதார மைய ஆய்வு, விழிப்புணர்வு ஓவியங்கள், பம்பிங் ஸ்டேஷன் அமைப்பு மற்...

கோவை மாநகராட்சி ஆணையர் மூங்கில் பூங்கா, குடிநீர் விநியோக வசதிகள் மற்றும் உக்கடம் பேருந்து நிலைய பணிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா கிழக்கு மண்டல மூங்கில் பூங்கா, சித்ரா விமான நிலையம் பகுதி குடிநீர் விநியோகம் மற்று...

கோவையில் நெகிழ்ச்சி: 23 ஆண்டுகளாக காணாமல் போன மகன் பஞ்சாப்பில் மீட்பு; தாய் கண்ணீர்மல்க வரவேற்பு..!

கோவையில் 23 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன மகன், பஞ்சாப் மாநிலத்தில் இருந்து மீட்கப்பட்டதைத் தொடர்ந்து, தாய் அவரை மீண்ட...

தனியார் பள்ளி கட்டணம்: ஓய்வு பெற்ற நீதிபதி, கல்வியாளர்கள் அடங்கிய குழு அமைக்கப்படும் - அமைச்சர் ராஜ்மோகன்

அரசுப் பள்ளிகளில் இந்த ஆண்டு மாணவர் சேர்க்கை கணிசமாக அதிகரித்துள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்...

கோவை உக்கடத்தில் அமலாக்கத்துறை சோதனை

இலங்கை ஈஸ்டர் குண்டுவெடிப்பு வழக்கு தொடர்பாக கோவையில் அமலாக்கத்துறை அதிகாரிகள், உக்கடம் பகுதியில் ஐந்து பேரின் வீடுகளில்...

கோவை மாவட்ட காவல்துறை சார்பில் உரிமை கோரப்படாத வாகனங்கள் பொது ஏலம்

கோவை மாவட்ட காவல்துறையால் அரசுடைமையாக்கப்பட்ட உரிமை கோரப்படாத வாகனங்கள் ஆகஸ்ட் 5-ஆம் தேதி பிஆர்எஸ் மைதானத்தில் பொது ஏலத்...