வாக்கு எண்ணிக்கையை முன்னிட்டு கிணத்துக்கடவு வட்டார பகுதியில் அக்டோபர் 12-ம்தேதி டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
கோவை: வாக்கு எண்ணிக்கையை முன்னிட்டு கிணத்துக்கடவு வட்டார பகுதியில் அக்டோபர் 12-ம்தேதி டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே உள்ள நெ.10-முத்தூர் ஊராட்சி மன்ற 2-வது வார்டு உறுப்பினர் பதவிக்கே நடைபெற்ற தேர்தலின் பதிவான வாக்குகளை நாளை அக்டோபர் 12-ம் தேதி கிணத்துக்கடவு ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் உள்ள வாக்கு எண்ணும் மையத்தில் என்ன படுகிறது.

எனவே வாக்கு எண்ணிக்கையின் போது எவ்வித பிரச்சனையும் ஏற்படாதவாறு வாக்கு எண்ணும் மையத்தில் இருந்து 5-கிலோமீட்டர் சுற்றளவு பகுதியிலுள்ள டாஸ்மாக் கடைகளுக்கு டாஸ்மாக் நிர்வாகம் சார்பில் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் கிணத்துக்கடவு வட்டார பகுதியில் உள்ள ஆர்.எஸ். ரோடு, ஏலூர், சிக்கலாம் பாளையம் ஆகிய இடங்களில் உள்ள 5-டாஸ்மாக் கடைகள் நாளை மூடப்படுகிறது.