அரசின் விதிமுறைகளை மீறி செயல்படும் தொழிற்சாலைகள் மீது பொதுசுகாதர திட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கக் கோரி சிவசேனா கட்சி சார்பில் மனு அளிக்கப்பட்டது.
திருப்பூர்: திருப்பூரில் விதிமுறைகளை கடைபிடிக்காமல் இயங்கும் தொழிற்சாலைகள் மீது நடவடிக்கை எடுக்க கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது.
திருப்பூர் மாவட்டம் காங்கயம் தாலுக்கா நத்தக்காடையூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் விதிமுறைகளை கடைபிடிக்காமல் இயங்கி வரும் தேங்காய் நார் தொழிற்சாலைகள் மீது நடவடிக்கை எடுக்க கோரி சிவசேனா கட்சி சார்பில் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது.
பரஞ்சேர்வழி, மருதுறை உள்ளிட்ட பகுதிகளில் இயங்கும் தேங்காய் நார் தொழிற்சாலைகள், விதிமுறைகளை கடைபிடிக்காத காரணத்தால் நிலத்தடி நீர்மட்டம் அதிகளவில் பாதிக்கப்படுவதாகவும், விவசாயம் சார்ந்து கால்நடை வளர்ப்பு உள்ளிட்டவைகளில் பிரச்சனைகளில் ஈடுபடுவதாகவும் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், கடந்த 8 ஆண்டுகளுக்கும் மேலாக பலமுறை மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என்றும், அரசின் விதிமுறைகளை மீறி செயல்படும் தொழிற்சாலைகள் மீது பொதுசுகாதர திட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சிவசேனா கட்சி சார்பில் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது.