மதுக்கரை அருகே கரிதொட்டி கம்பெனியை நீக்க நடவடிக்கை எடுக்கக்கோரி –மாவட்ட ஆட்சியரிடம் மனு!!

மதுக்கரை அருகே கரிதொட்டி கம்பெனியை நீக்க நடவடிக்கை எடுக்கக்கோரி தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மதுக்கரை வட்டார தலைவர் கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தார்.


கோவை: மதுக்கரை அருகே கரிதொட்டி கம்பெனியை நீக்க நடவடிக்கை எடுக்கக்கோரி தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மதுக்கரை வட்டார தலைவர் கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தார்.



தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மதுக்கரை வட்டார தலைவர் சண்முகம் மனுவில் குறிப்பிட்டு இருந்தது, மதுக்கரை தாலுக்கா திருமலையாம் பாளையம் பகுதியில் கரிதொட்டி கம்பெனி பல மாதங்களாக இயங்கி வருகின்றது.

இந்த P.S.அன்கோ என்ற கம்பெனி சக்தி என்பவரால் காங்கேயத்தில் நடத்தப்பட்டு வருகின்றது. மேலும் இந்த கம்பெனியை கோயம்பத்தூர் திருமலையாம் பாளையம் பகுதியிலும் தேங்காய் தொட்டி எரித்து தொழில் செய்து வருகின்றார்.

நேரு கல்லூரியின் பின்புறம் பெரிய கல்குவாரி ஒன்று இயங்கி வருகின்றது, இதில் கரிதொட்டி கம்பெனி நடத்தி வருவதால் சுற்றியுள்ள விவசாய நிலங்கள் மற்றும் நிலத்தடிநீர் மாசுபடுகிறது. மேலும், இதனை வருவாய்த்துறை, மாசுக்கட்டுப்பாட்டுத்துறை நடவடிக்கை எடுத்து நீக்க கேட்டுக்கொள்கிறோம் என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

Newsletter

கோவை பீளமேடு பகுதியில் சுகாதார மையம், விழிப்புணர்வு ஓவியங்கள் உள்ளிட்ட பல்வேறு பணிகள் கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27 பீளமேடு பகுதியில் சுகாதார மைய ஆய்வு, விழிப்புணர்வு ஓவியங்கள், பம்பிங் ஸ்டேஷன் அமைப்பு மற்...

கோவை மாநகராட்சி ஆணையர் மூங்கில் பூங்கா, குடிநீர் விநியோக வசதிகள் மற்றும் உக்கடம் பேருந்து நிலைய பணிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா கிழக்கு மண்டல மூங்கில் பூங்கா, சித்ரா விமான நிலையம் பகுதி குடிநீர் விநியோகம் மற்று...

கோவையில் நெகிழ்ச்சி: 23 ஆண்டுகளாக காணாமல் போன மகன் பஞ்சாப்பில் மீட்பு; தாய் கண்ணீர்மல்க வரவேற்பு..!

கோவையில் 23 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன மகன், பஞ்சாப் மாநிலத்தில் இருந்து மீட்கப்பட்டதைத் தொடர்ந்து, தாய் அவரை மீண்ட...

தனியார் பள்ளி கட்டணம்: ஓய்வு பெற்ற நீதிபதி, கல்வியாளர்கள் அடங்கிய குழு அமைக்கப்படும் - அமைச்சர் ராஜ்மோகன்

அரசுப் பள்ளிகளில் இந்த ஆண்டு மாணவர் சேர்க்கை கணிசமாக அதிகரித்துள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்...

கோவை உக்கடத்தில் அமலாக்கத்துறை சோதனை

இலங்கை ஈஸ்டர் குண்டுவெடிப்பு வழக்கு தொடர்பாக கோவையில் அமலாக்கத்துறை அதிகாரிகள், உக்கடம் பகுதியில் ஐந்து பேரின் வீடுகளில்...

கோவை மாவட்ட காவல்துறை சார்பில் உரிமை கோரப்படாத வாகனங்கள் பொது ஏலம்

கோவை மாவட்ட காவல்துறையால் அரசுடைமையாக்கப்பட்ட உரிமை கோரப்படாத வாகனங்கள் ஆகஸ்ட் 5-ஆம் தேதி பிஆர்எஸ் மைதானத்தில் பொது ஏலத்...