புதிதாக நியமிக்கப்பட்டுள்ள கிராம உதவியாளர் முத்துச்சாமி பணி நேரத்தில் குடித்துவிட்டும், பொதுமக்களை தகாத வார்த்தைகளில் பேசி வருவதாகவும் மனுவில் குறிப்பிட்டுள்ளனர்.
திருப்பூர்: திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பழைய கிராம உதவியாளரை நியமனம் செய்யக் கோரி மனு அளிக்கப்பட்டது.
திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை தாலுக்கா விருகல்பட்டி ஊராட்சியில் புதிதாக நியமிக்கப்பட்டுள்ள கிராம உதவியாளர் முத்துச்சாமி என்பவரை மாற்றக்கோரி அப்பகுதி மக்கள் சார்பில் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது.
புதிதாக நியமிக்கப்பட்டுள்ள கிராம உதவியாளர் முத்துச்சாமி பணி நேரத்தில் குடித்துவிட்டும், பொதுமக்களை தகாத வார்த்தைகளில் பேசி வருவதாகவும் மனுவில் குறிப்பிட்டுள்ளனர்.
எனவே, தற்போது நியமிக்கப்பட்டுள்ள முத்துச்சாமி என்பவரை நீக்கி, ஏற்கனவே கிராம உதவியாளராக பணியாற்றி வந்த பிரபாகரன் என்பவரை நியமனம் செய்ய வேண்டும் என மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.